
பிக் பாஸில் கடைசி நேரத்தில் மாறிய Eviction கார்டு: விஜய் டிவியின் பேமஸ் ஷோவான பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி பாதி கிணற்றை தாண்டி விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து நேற்றைய எபிசோடில் வர்ஷினி அதிரடியாக வெளியேற்றப்பட்டார். அவருடைய Eviction பிக்பாஸ் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும்.
Bigg boss ஷோவை விட்டு வெளியேறி போனாலும், போகும் பொழுது அனைவருக்கும் அன்பு கொடுத்து விட்டு மகிழ்ச்சியுடன் சென்றார் வர்ஷினி. வைல்டு கார்டு போட்டியாளராக களமிறங்கி வெறும் மூன்று வாரங்கள் விளையாடி Evict ஆகியுள்ளார். இந்நிலையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வரும் ரஞ்சித் என்பவர் பிக்பாஸ் குறித்து அதிரடி போஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிக் பாஸில் கடைசி நேரத்தில் மாறிய Eviction கார்டு – பலியாடான வர்ஷினி – உண்மையை உடைத்த பிரபலம்!
அதாவது, அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வர்ஷினியை பலியாடாக பயன்படுத்தி, வேறொரு போட்டியாளரை காப்பாற்ற, வர்ஷினியை Evict செய்துள்ளனர் என கூறி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் பிக்பாஸ் இரக்கம் காட்டிய அந்த போட்டியாளர் யார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இயக்குனர் அவதாரம் எடுத்த நடிகை தேவயானி – மியூசிக் போட்ட இசைஞானி இளையராஜா!
இதற்கு நெட்டிசன்கள் பலரும் வேறு யாராக இருக்க முடியும் விஜய் சேதுபதியின் ரீல் மகள் சாச்சனா தான். அவருக்கு வாக்குகள் மிகவும் குறைந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.
ஏழ்மை வீட்டு பெண் என்பதால், கடைசி நேரத்தில் வெளியேறும் போட்டியாளர் பெயர் மாற்றப்பட்டதாகவும், அதற்கு வர்ஷினி பலியாடாக மாறியுள்ளார் என்று கூறி வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
பார்த்திபனின் EX மனைவி சீதா வீட்டில் நகை திருட்டு – என்ன நடந்தது?
பிரபல நடிகர் திடீர் மரணம் – என்ன காரணம் தெரியுமா?
விஜய் மகன் சஞ்சய் படத்துக்கு NO சொன்ன அனிருத்
ஐஸ்வர்யாவுடன் வாழ விருப்பமில்லை நடிகர் தனுஷ் திட்டவட்டம்