பிக் பாஸ் 8 எப்போது தொடங்குகிறது தெரியுமா?.. உறுதியான தேதி?பிக் பாஸ் 8 எப்போது தொடங்குகிறது தெரியுமா?.. உறுதியான தேதி?

பிக் பாஸ் 8 எப்போது தொடங்குகிறது தெரியுமா: குக் வித் கோமாளி சீசன் 5 பைனலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது பிக்பாஸ் சீசன் 8 ஆரம்பிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 7 சீசன்களையும் உலக நாயகன் தொகுத்து வந்த நிலையில், இந்த 8 வது சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருக்கிறார்.

அதற்கான அதிகாரப்பூர்வ வீடியோவை விஜய் டிவி வெளியீட்டு இருந்தது. மேலும் இந்த ஷோவில் போட்டியாளராக யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் என்பது வரை பல தொடர்ந்து தகவல்கள் இணையத்தில் பரவலாக பரவி வருகிறது. bigg boss 8 tamil

பிக் பாஸ் 8 எப்போது தொடங்குகிறது தெரியுமா

அதன்படி காமெடி ஜாம்பவான் செந்திலில் ஆரம்பித்து சில சர்ச்சை பிரபலங்கள் வரை பங்கேற்க இருப்பதாக ஒரு பெரிய உத்தேச லிஸ்ட் வெளியாகி வருகிறது. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 8 எப்போது தொடங்க இருப்பது குறித்து தற்போது இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: விஜய் டிவி போட்டியாக Suntv தொடங்கிய புதிய ஷோ.. இணையத்தில் லீக்கான போட்டோ!

அதாவது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதன் முதலாக மிகப்பெரிய ஷோவை தொகுத்து வழங்க இருக்கும் பிக்பாஸ் சீசன் 8 வருகிற அக்டோபர் 6 -ம் தேதி பிரமாண்டமாக ஆரம்பிக்க இருப்பதாக கூறப்படுகிறது.  இதை ப்ரோமோ உடன் விஜய் டிவி விரைவில் அறிவிக்க இருக்கிறது. 

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

விஜய்யின் கடைசி படமான தளபதி 69ல் சேரும் பிரபல நடிகர்

பிரபல நடிகை காலமானார் – என்ன கரணம் தெரியுமா? திரையுலகினர் இரங்கல்!!

விஜய் டிவியின் மற்றொரு சூப்பர்ஹிட் சீரியல் முடிவுக்கு வருகிறது

“வாழை” படத்தின் இரண்டாம் பாகம் ரெடி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *