விஜய் டிவி பேமஸ் ஷோ பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சௌந்தர்யா குறித்து இணையத்தில் ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சௌந்தர்யா
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 இந்த வாரத்துடன் முடிவுக்கு வர இருக்கிறது. இதனை தொடர்ந்து இந்த சீசனில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பணப்பெட்டி டாஸ்க் இந்த வாரம் கொடுக்கப்பட்டது.
ஆனால், அதில் எந்த சீசணிலும் இல்லாத ஒரு ட்விஸ்ட் ஒன்றை வைக்கப்பட்டது. அதன்படி, இதுவரை வந்த சீசன்களில் பணப்பெட்டியை எடுத்துவிட்டால், அப்படியே வீட்டை விட்டு வெளியேறவேண்டும். அதுதான் பிக்பாஸ் விதிமுறை. ஆனால், தற்போது பணப்பெட்டியை எடுத்துவிட்டு நீங்களும் போட்டியையும் தொடரலாம் என்று ட்விஸ்ட் கொடுத்தார்.
பிக்பாஸ் 8 முதல் Finalist இவர் தான்?.., Ticket to finale டாஸ்க்கை வென்ற ஹவுஸ்மேட்!!
மேலும் இதில் சுவாரஷ்யம் ஆக்க வெளியேறிய எக்ஸ் போட்டியாளர்கள் மீண்டும் வீட்டிற்குள் வந்துள்ளனர். இதையடுத்து முதலில் 50 ஆயிரம் பண பெட்டி வைக்கப்பட்டது.. இதை முத்துக்குமரன் எடுத்து சென்றார். இதனை தொடர்ந்து இன்று 2 லட்சம் பணபெட்டி வைக்கப்பட்ட நிலையில், அதை எடுக்க ரயான் போட்டி போடுகிறார். அதை எடுத்தும் விடுகிறார்.
இந்நிலையில், சௌந்தர்யா இந்த ஷோவை விட்டு வெளியேற போவதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, பிக்பாஸ் சீசன் டைட்டில் வின்னர் இவர் தான் என்று மக்கள் அனைவரும் சௌந்தர்யா மேல தான் நம்பிக்கை வைத்து இருந்தனர். இப்படி இருக்கையில் பணபெட்டி எடுக்க போய் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருப்பதாக ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவருடைய ரசிகர்கள் சோகத்தில் இருந்து வருகின்றனர்.
ஜீ தமிழில் “கெட்டி மேளம்” புதிய சீரியல்.., தமிழ் தொலைக்காட்சியில் முதன் முறையாக 1 மணி நேரத்தில்?
டைவர்ஸ் வாங்கிய பிரபல சீரியல் நட்சத்திர ஜோடி.., அதிர்ச்சியில் சின்னத்திரை!!
சன்டிவி ‘கயல்’ சீரியல் படைத்த புது சாதனை – குவியும் வாழ்த்துக்கள்!!
நீ நான் காதல் நடிகைக்கு திருமணம்? அடேங்கப்பா மாப்பிள்ளை சும்மா டக்கரா இருக்காரே!!
குக் வித் கோமாளி ஷோவை தூக்கிய விஜய் டிவி.., வரப்போகும் புதிய நிகழ்ச்சி!!
எதிர்நீச்சல் 2வில் இணையும் சிறகடிக்க ஆசை நடிகை.., குணசேகரனுக்கு இனி ஆப்பு தான் போங்க!!