BB 8ல் வைல்கார்டில் களமிறங்கும் அர்னாவின் மாஜி மனைவி? பிக்பாஸ் வீட்டில் வெடிக்க போகும் பூகம்பம்!!BB 8ல் வைல்கார்டில் களமிறங்கும் அர்னாவின் மாஜி மனைவி? பிக்பாஸ் வீட்டில் வெடிக்க போகும் பூகம்பம்!!

BB 8: வைல்கார்டில் களமிறங்கும் அர்னாவின் மாஜி மனைவி: விஜய் டிவியில் நம்பர் 1 ஷோவாக இருந்து வருவது பிக்பாஸ் சீசன் 8. இந்த ஷோவை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். 18 போட்டியாளர்கள் உள்ளே களமிறங்கிய நிலையில், தற்போது 16 பேர் விளையாடி வருகின்றனர்.

BB 8:ல் வைல்கார்டில் களமிறங்கும் அர்னாவின் மாஜி மனைவி

இரண்டு வாரம் கடந்து தற்போது மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. மேலும் இந்த வாரம் இரண்டாவது முறையாக தர்ஷிகா கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் வைல் கார்டு குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 8ல் அர்னாவின் மாஜி மனைவி திவ்யா ஸ்ரீதர் உள்ளே களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் தான் அர்னவ் அதிரடியாக வெளியேற்றப்பட்டார். இப்படி இருக்கையில்  திவ்யா ஸ்ரீதர் அவர் உள்ளே செல்ல இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

மேலும் அர்னவ்  திவ்யா ஸ்ரீதர் பிரிவதற்கு முக்கிய காரணமாக இருந்த அன்சிதா பிக்பாஸ் வீட்டுக்குள் இருப்பதால் அவர்களுக்குள் சண்டை வெடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

ஜெயிலர் 2வில் இணையும் ரஜினிகாந்த் தனுஷ் – வெளிவந்த அட்டகாசமான தகவல்

இதனால் ஷோ சுவாரஸ்யமாக இருக்கும் என்ற பட்சத்தில் திவ்யா ஸ்ரீதர் வர வாய்ப்பு இருக்கிறது. மேலும் இதுவரை எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசன் கொஞ்சம் டல்லாக போவதாக மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக முத்து பேச்சு மற்றும் அவருடைய நடவடிக்கை பார்ப்பவர்களுக்கு எரிச்சலாக இருப்பதாக மக்கள் சோசியல் மீடியாவில் கூறி வருகின்றனர். இதனால் வைல் கார்டு போட்டியாளர்களை எதிர்பார்த்து மக்கள் காத்து கொண்டிருக்கின்றனர். 

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

பிக்பாஸ் ஷோவை விட்டு அர்னவ் வெளியேறினார் 

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு – நவம்பர் 2ம் தேதி ஒத்திவைப்பு

சார் பட இயக்குனர் போஸ் வெங்கட் வீட்டில் துக்கம்

சன்டிவியின் புதிய சீரியலில் களமிறங்கும் அயலி நடிகை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *