மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் அன்ஷிதா 4 மாத கர்ப்பம் ஆக இருப்பதாக ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.
BIGGBOSS:
விஜய் டிவியில் தற்போது பல ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பானாலும் கூட மக்கள் மனதை வென்ற ‘குக் வித் கோமாளி’ மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. அதன்படி விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 8 சண்டைகளுக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வாரம் நடிகர் நடிகர் ரஞ்சித், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் அடுத்தடுத்த வாரங்களில் யார் வெளியேறுவார்கள் என்றும் இந்த சீசன் டைட்டில் வின்னர் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.
பிக்பாஸ் அன்ஷிதா 4 மாத கர்ப்பம்?.., ராயனிடம் இப்படி உண்மையை உளறிவிட்டாரே? என்னய்யா நடக்குது தமிழ் BIGGBOSSல?
அதன்படி இந்த வாரம் அன்ஷிதா, விஜே விஷால், ஜாக்குலின், ஜெப்ரி, ராணவ், மஞ்சரி, பவித்ரா என 7 போட்டியாளர்கள் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த ஷோவில் அன்ஷிதா பேசும் சில வார்த்தைகள் ட்ரெண்டிங்காகி வருகிறது. அந்த வகையில் தற்போது அவர் பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதாவது ராயனிடம் அன்ஷிதா தனக்கு ஏதாவது சாப்பிட தருமாறு வயிற்றை காட்டி கேட்டுள்ளார்.
ஆர்ஆர்ஆர்: பிஹைண்ட் அண்ட் பியோன்ட்.., ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!
அதற்கு அவர் கிண்டலாக என்ன உன் வயிற்றில் பாப்பா இருக்கிறதா என கேட்க, அதற்கு அன்ஷிதாவும் ஆமாம் மூன்று மாதம் என கூறுகிறார். இதையடுத்து பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து தானா என கேட்க இல்லை நான்கு மாத பேபி எனக் அன்ஷிதா கிண்டலாக கூறுகிறார். அவர்கள் பேசியது காமெடி என்ற போதிலும், தற்போது அன்ஷிதா கர்ப்பமாக இருக்கும் செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
பிக்பாஸில் சாதனை படைத்த ஜாக்குலின்.., BB வரலாற்றில் இதுவே முதல் முறை!!
விரைவில் சூரிய வம்சம் பார்ட் 2.., சரத்குமார் சொன்ன குட் நியூஸ்.., சந்தோஷத்தில் ரசிகர்கள்!!
விடாமுயற்சி படத்தின் புக்கிங் தொடங்கியது.., எங்கு தெரியுமா?.., ரசிகர்கள் கொண்டாட்டம்!!
டைவர்ஸ் வாங்கிய பிரபல சீரியல் நட்சத்திர ஜோடி.., அதிர்ச்சியில் சின்னத்திரை!!
அஜித்துடன் வடிவேலு நடிக்க மறுப்பது ஏன்?…, 22 வருடங்களாக விடாமல் துரத்தும் பகை!