
உலகில் மிகவும் புகழ்பெற்ற பிக்பாஸ் கேப்டன்சி டாஸ்கில் நடந்த விதிமீறல் காரணமாக BIGG BOSS அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ்:
விஜய் டிவி தொலைக்காட்சியில் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 8. கிட்டத்தட்ட 75 நாட்களை எட்டி உள்ள இந்த ஷோவில் இதுவரை 11 பேர் இருந்து வருகின்றனர். கடந்த இரண்டு வரங்களாக பிக் பாஸ் வீட்டில் இருந்து 2 போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில், இந்த வாரமும் டபுள் எவிக்ஷன் நடக்குமா என்று மக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அதன் படி, இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து ராணவ், ரஞ்சித் அல்லது அக்ஷிதா உள்ளிட்டோர் வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்திய ஜெஃப்ரி, முத்துக்குமரன், மற்றும் பவித்ரா ஆகியோர் கூறிய நிலையில், இன்று அவர்களுக்குள் கேப்டன்சி டாஸ்க் நடைபெற்றுள்ளது. அதன்படி மூவருக்கும் கோல் டாஸ்க் வைக்கப்பட்டது. மேலும் இதில், இதில் ஜெஃப்ரி வெளியேறிய நிலையில், பவித்ரா மற்றும் முத்துக்குமரன் கிடையே டாஸ்க் நடந்தது.
பிக்பாஸ் கேப்டன்சி டாஸ்கில் நடந்த விதிமீறல்.., ஆப்பு வைத்த BIGG BOSS.., கதறிய முத்துக்குமரன்!
ஜீ தமிழில் “கெட்டி மேளம்” புதிய சீரியல்.., தமிழ் தொலைக்காட்சியில் முதன் முறையாக 1 மணி நேரத்தில்?
ஆனால் விதிமுறைகளை மீறி முத்துக்குமரன் பவித்ராவுக்கு விட்டுக்கொடுக்கும் நோக்கத்தில், அவர் கோல் போட்ட போது அதை தடுக்காமல் அவருக்கு விட்டு கொடுத்தார். விதியை மீறியதால் பிக்பாஸ் ஓட்டு மொத்த போட்டியாளர்களை தண்டித்துள்ளார். அதாவது, இந்த வாரம் கேப்டன்சி ரத்து செய்யப்படுவதாகவும், இனி நாமினேஷன் ஃப்ரீ டாஸ்க்கும் இல்லை என அறிவித்துள்ளார். இதனால் முத்து தன்னால் இது நேர்ந்தது என்று கூறி தேம்பி தேம்பி அழுதார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
நடிகர் விவேக் இறப்புக்கு இதான் காரணம்? மனைவி அதிர்ச்சி தகவல்!!
கலகலப்பு பட நடிகர் திடீர் மரணம் – சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!
விஷால் நடிப்பில் “மார்க் ஆண்டனி 2” – VISHAL போட்ட மாஸ்டர் பிளான்!!
ஹீரோவாகும் பிக்பாஸ் சரவண விக்ரம்.., ஹீரோயின் யார் தெரியுமா?.., புகைப்படம் வைரல்!!