மக்கள் செல்வன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 8ல் பங்கேற்ற தீபக் பெயரில் போலி PR நடப்பதாக குறித்து சீரியல் நடிகர் ஸ்ரீகுமார் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 8:
விஜய் டிவி டிஆர்பியில் நம்பர் ஒன் ஷோவாக இருந்து வரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ் சீசன் 8. தற்போது 70 நாட்களை கடந்து பரபரப்பின் உச்சத்தில் சென்று கொண்டிருக்கிறது. வழக்கம் போல இந்த வாரமும் சண்டை சச்சரவு வீட்டில் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதன்படி, இன்று பவித்ராவிடம் இருந்து கல்லை எடுக்க முயன்ற ராணவ்வை ஜெப்ரி கீழே தள்ளி விட்டதில் அவரின் தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனால் அவர் வீட்டை விட்டு வெளியேறி சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் இதற்கு காரணமாக இருந்த ஜெப்ரிக்கு விஜய் சேதுபதி ரெட் கார்டு கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ஷோவில் கலந்து கொண்ட போட்டியாளர் குறித்து பிரபல சீரியல் நடிகர் ஸ்ரீகுமார் புகாரை கூறி இருக்கிறார். அதாவது, விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 8ல் தமிழும் சரஸ்வதியும் சீரியல் புகழ் நடிகர் தீபக் போட்டியாளராக கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி வருகிறார்.
பிக்பாஸ் தீபக் பெயரில் போலி PR – சீரியல் நடிகர் ஸ்ரீகுமார் பரபரப்பு புகார்!
விஷால் நடிப்பில் “மார்க் ஆண்டனி 2” – VISHAL போட்ட மாஸ்டர் பிளான்!!
இப்படி இருக்கையில், தற்போது அவர் பெயரில் ஒரு போலியான விஷயம் நடப்பதாக பிரபல சீரியல் நடிகர் ஸ்ரீகுமார் புகாரை கூறி இருக்கிறார். சின்னத்திரை நடிகர் தீபக்கிற்கு வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சோசியல் மீடியாவில் போலியான PR நடப்பதாக ஸ்ரீகுமார் புகார் கூறி இருக்கிறார். பொதுவாக, பணம் கொடுத்து தா influencerகள் வைத்து PR நடைபெறும். ஆனால் அதை வைத்து அந்த போட்டியாளரை அதிகம் ட்ரோல் தான் நெட்டிசன்கள் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
மருத்துவமனையில் பிக்பாஸ் ராணவ் – ரெட் கார்டு வாங்கி வெளியேறும் ஜெஃப்ரி?
45 வயதில் ஹீரோவாகும் காமெடி நடிகர் – சமீபத்தில் தாத்தாவான பிரபலம்!
படை தலைவன் டிரைலரில் விஜயகாந்த் – பெரிய ஹைப்பை எகிறவிட்ட சண்முகபாண்டியன்!!
2 கோடிக்கு போட் ஹவுஸ் வாங்கிய ஆல்யா மானசா – பிசினஸில் மாஸ் காட்டுறாரேப்பா!
டைவர்ஸ் செய்யும் பிக்பாஸ் பிரபலம் – அடக்கடவுளே இந்த ஜோடியும் பிரிய போகுதா?