ரச்சிதா போன பிறகு பிக்பாஸ் தினேஷ்க்கு அடித்த அதிர்ஷ்டம் - என்னனு தெரியுமா? போட்டோ வைரல்!!ரச்சிதா போன பிறகு பிக்பாஸ் தினேஷ்க்கு அடித்த அதிர்ஷ்டம் - என்னனு தெரியுமா? போட்டோ வைரல்!!

BIGG BOSS: ரச்சிதா போன பிறகு பிக்பாஸ் தினேஷ்க்கு அடித்த அதிர்ஷ்டம்: பிரபல சீரியல் நடிகரும் ரச்சிதாவின் முன்னாள் கணவருமான தினேஷ் கடைசியாக விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 7 ல் கலந்து கொண்டு நான்காவது இடத்தை பிடித்தார். அதன் மூலம் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் குவிய தொடங்கினர்.

எப்படியாவது தனது மனைவியுடன் மீண்டும் சேர வேண்டும் என்ற நோக்கத்தில் பல வேலைகளை செய்த போதிலும், அது எதுவும் ரச்சிதா மனசை தொட்ட பாடில்லை. ஒரு கட்டத்தில் மனச தளர விட்ட தினேஷ், இனிமேல் நான் ரச்சிதா பின்னாடி போக மாட்டேன் என்று கூறி தனது கெரியரில் கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும் தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் இவர், தாம் எடுக்கும் புது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகிறது.

அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் பிக்பாஸ் தினேஷ் ஒரு புது கார் வாங்கி இருக்கிறார். அவரது பெற்றோர் உடன் சென்று கார் வாங்கி இருக்கும் ஸ்டில்களை தினேஷ் தற்போது பகிர்ந்து இருக்கிறார். அதாவது அவர் டாடா Harrier Dark Edition காரை தான் வாங்கியுள்ளார்.

Also Read: சினிமாவில் இருந்து வேறு துறைக்கு போகும் சினேகன் – திடீர் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!!

இதன் மதிப்பு சுமார் 26 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. bigg boss dinesh vijay tv

கட்டுன மனைவி ரச்சிதா போனாலும் தொடர்ந்து நான் சாதிப்பேன் என்று அவருக்கு சொல்லாமல் சொல்லி காட்டியுள்ளார் என்று ரசிகர்கள் ஆதரவாக கமெண்ட் செய்து வருகின்றனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *