கடந்த வாரம் மக்களின் ஃபேவரைட் ஷோவான பிக்பாஸ் சீசன் 7 முடிவடைந்த நிலையில், அர்ச்சனா டைட்டிலை அடித்து சென்றார். மேலும் அவருக்கு பரிசுத் தொகையாக 50 லட்ச ரூபாய் பணமும், 15 லட்ச மதிப்புள்ள சொகுசு காரும் மற்றும் ஒரு வீடும் பரிசாக கொடுக்கப்பட்டது. இவரின் இந்த வெற்றியை பலரும் கொண்டாடி வந்தாலும் சிலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அந்த வகையில் பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனாவுடன் வைல்ட் கார்டு என்ட்ரி கொடுத்த கானா பாலா விமர்சித்துள்ளார். அதாவது அவர் கூறியதாவது, பிக்பாஸ் வீட்டுக்குள் அவர் என்ன எபோர்ட் போட்டார் என்று எனக்கு தெரியவில்லை. வந்த முதல் நாளில் இருந்து அழுகை தொடங்கினார். ஒரு சின்ன பிரச்சனை அதை வைத்து ஒரு வாரம் அழுதார்.
ராஷ்மிகா – விஜய் திருமணம் எப்போது? மவுனம் கலைத்த முக்கிய பிரபலம்!!
இதுக்கு மேல அவர் என்ன எபோர்ட் போட்டார். அவருக்கு ஆட, பாட, வீட்டில் வேலை செய்ய தெரியும். நான் என்ன வேலை செய்யவா அங்க சென்றேன் என்று கடுமையாக விமர்சித்துள்ளார். இதை பார்த்த அர்ச்சனா ஆர்மி அவருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். இருந்தாலும் கானா பாலா இதற்கு முன்னர் யாரையும் விமர்சித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.