Home » சினிமா » இந்த போட்டோவில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா? பிக்பாஸ் பிரபலத்தோட முன்னால் காதலியாம் – புகைப்படம் உள்ளே!!

இந்த போட்டோவில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா? பிக்பாஸ் பிரபலத்தோட முன்னால் காதலியாம் – புகைப்படம் உள்ளே!!

இந்த போட்டோவில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா? பிக்பாஸ் பிரபலத்தோட முன்னால் காதலியாம் - புகைப்படம் உள்ளே!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் முக்கியமான நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான். உலகநாயகன் தொகுத்து வழங்கி வரும் இந்த ஷோவின் ஏழாவது சீசன் சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது. இதில் விஜே அர்ச்சனா டைட்டிலை அடித்த சென்றார். இந்த ஷோவின் மூலம் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் பேமஸ் ஆகி உள்ளனர். அதில் ஒருவர் தான் கவின். இவர் இதற்கு முன்னர் சில சீரியல்களில் நடித்திருந்தாலும், இந்த ஷோ அவரை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றது என்றே சொல்லலாம்.

அதன்பிறகே இவருக்கு அடுத்தடுத்து படங்களில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த ஷோவில் அவருடன் நெருங்கி பழகி வந்தவர் தான் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா. அவர்கள் இந்த ஷோவில் இருக்கும் பொழுதே காதலித்து வந்த நிலையில், இருவரும் கண்டிப்பாக வெளியே வந்ததும் திருமணம் செய்து கொள்வார்கள் என ரசிகர்கள் நினைத்த நிலையில், ஏமாற்றமே மிச்சம்.

ஷோவை விட்டு வெளியே வந்ததில் இருந்து இருவரும் சந்தித்து கூட பேசவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது லாஸ்லியா அவரது கெரியரில் பிசியாக இருந்து வரும் நிலையில், கவின் தனது நீண்ட கால தோழியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நடிகை லாஸ்லியாவின் சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

அரசு நிறைவேற்றிய அவசர சட்டத்தை நிராகரித்த ஆளுநர்.., கொந்தளிக்கும் கர்நாடகா அரசு!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top