அடேங்கப்பா.., பிக்பாஸ் மஹத்திற்கு இவ்வளவு பெரிய பையன் இருக்கிறாரா? அழகிய குடும்ப புகைப்படம் உள்ளே!!அடேங்கப்பா.., பிக்பாஸ் மஹத்திற்கு இவ்வளவு பெரிய பையன் இருக்கிறாரா? அழகிய குடும்ப புகைப்படம் உள்ளே!!

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் மஹத். சிம்புவின் தீவிர ரசிகனான இவர் அவருடன் இணைந்து வல்லவன், காளை, மாநாடு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து அஜித்துடன் மங்காத்தா, விஜய்யுடன் ஜில்லா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

அதன்பின் பட வாய்ப்பு இல்லாமல் இருந்த போது தான் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது, இந்த ஷோவில் கிட்டத்தட்ட 70 நாட்கள் இருந்து வெளியேறினார். இதையடுத்து ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வந்த இவருக்கு கடந்த 2019ம் ஆண்டு  மிஸ் இந்தியா, பிராசி மிஷ்ராவுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

அதனை தொடர்ந்து 2020ம் ஆண்டு திருமணமும் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில் இவர்களுக்கு திருமணமாகி நான்கு வருடங்கள் கடந்த நிலையில் மெஹந்தி கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் நடிகர் மஹத்திற்கு இவ்வளவு அழகான மனைவியா? என்று வாயடைத்து போய் உள்ளனர். 

மேக்னாவுக்கு கத்திகுத்து.., பெரிய சிக்கலில் மாட்டிய சரஸ்வதி.., என்ன செய்ய போகிறார் தமிழ்.., பல திருப்பங்களுடன் தமிழும் சரஸ்வதி சீரியல்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *