பிரபல சின்னத்திரை நடிகரும் பிக்பாஸ் பிரபலம் ஒருவருமான மணிகண்டன் தனது மனைவியை டைவர்ஸ் செய்யும் விதமாக சமுக வலைத்தளங்களில் ஷாக்கிங் செய்தி வைரலாக பரவி வருகிறது.
சின்னத்திரை நடிகர்:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாகவே பல பிரபலங்கள் டைவர்ஸ் செய்யும் சம்பவம் தொடர்ந்து பெற்று வருகிறது. அதன்படி, அதில் பல வருடங்களாக ஒன்றாக வாழ்ந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா, ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி, AR ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு உள்ளிட்ட பிரபலங்கள் அடுத்தடுத்து விவாகரத்து செய்து வந்தனர். நேற்று கூட பிரபல இயக்குனர் சீனு ராமசாமியும் தனது மனைவியை டைவர்ஸ் செய்ய போவதாக அறிவித்திருந்தார்.
இது திரையுலகில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தற்போது, இவர்களை தொடர்ந்து சின்னத்திரை நடிகர் ஒருவரும் தனது மனைவியை விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, “அழகு”, “சிவா மனசுல சக்தி”, “தாய் வீடு” உள்ளிட்ட தொடர்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் மணிகண்டன்.
டைவர்ஸ் செய்யும் பிக்பாஸ் பிரபலம் – அடக்கடவுளே இந்த ஜோடியும் பிரிய போகுதா?
ரோஜா சீரியல் 2வது சீசன் வரப்போகிறது? .. ஹீரோயின் யார் தெரியுமா?
இவர் சின்னத்திரை நடிகரும் தாண்டி, ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் தான் இந்த மணிகண்டன் ராஜேஷ். இவருடைய மனைவி சோபியாவை தான் மணிகண்டன் டைவர்ஸ் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த ஜோடி மக்களுக்கு மிகவும் பிடித்த ஜோடி என்பதால் அவர்களின் பிரிவது வேதனை அளிக்கிறது என்று ரசிகர்கள் ஊடகங்களில் பேசிக்கொண்டு வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
மனைவியை டைவர்ஸ் செய்த சீனு ராமசாமி – 17 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது!
கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் தளபதி விஜய் – வெளியான கியூட் புகைப்படம்!!
எதிர்நீச்சல் 2 குணசேகரன் யார் தெரியுமா? அடேங்கப்பா வேற லெவல் செலக்சன்!
அல்லு அர்ஜுனிடம் போலீஸ் விசாரணை – “புஷ்பா 2” படத்தால் வந்த சோதனை!