Home » செய்திகள் » பிக்பாஸ் ஓவியாவின் ஆபாச வீடியோ விவகாரம் – காவல் ஆணையரிடம் அதிரடி புகார்!

பிக்பாஸ் ஓவியாவின் ஆபாச வீடியோ விவகாரம் – காவல் ஆணையரிடம் அதிரடி புகார்!

பிக்பாஸ் ஓவியாவின் ஆபாச வீடியோ விவகாரம் - காவல் ஆணையரிடம் அதிரடி புகார்!

பிக்பாஸ் ஓவியாவின் ஆபாச வீடியோ விவகாரம்: களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ஓவியா. அந்த படம் ஹிட் அடிக்க வரிசையாக  கலகலப்பு, மெரினா, மதயானை கூட்டம், மூடர் கூடம், யாமிருக்க பயமேன், 90ml உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து அசத்தினார்.

அதன்பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், விஜய் டிவியில் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டு மக்களிடையே தனக்கென்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். இதனை தொடர்ந்து தற்போது தமிழில் சம்பவம், ராஜபீமா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதுவரை கல்யாணம் பண்ணாமல் இருந்து வரும் இவர் ஆண் நண்பருடன் பழகி வருகிறார் என்று இணையத்தில் தொடர்ந்து பேசப்பட்டு வந்தது.

பிக்பாஸ் ஓவியாவின் ஆபாச வீடியோ விவகாரம்

இந்நிலையில் சமீபத்தில் ஓவியா தனது ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதனை தொடர்ந்து அந்த வீடியோ குறித்து ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். இப்படி இருக்கையில், ஓவியா மேலாளர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.

நாமினேஷலின் இருந்து எஸ்கேப்பாகும் நபர் – கடுமையாக போட்டியிடும் ஹவுஸ்மேட்ஸ் – 11வது நாள் ப்ரோமோ இதோ!

இதில், ” ஓவியா குறித்து வெளியான அந்த வீடியோ மார்பிங் செய்யப்பட்டது. ஓவியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தான் யாரோ அதை செய்துள்ளார் என்று மேலாளர் தெரிவித்துள்ளார். எனவே இப்படி சட்டவிரோதமாக நடக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார். இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் வீடியோவுக்கு வரும் கமெண்ட்-களுக்கு ஓவியா நக்கலாக பதிலளித்து வருகிறார்.

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் தேதி மாற்றம் – எப்போது தெரியுமா? 

சுபம் போடபோகும் சன் டிவியின் இனியா சீரியல்

கருணாகரன் வீட்டில் 60 பவுன் நகை அபேஸ் 

மஞ்சும்மல் பாய்ஸ் நடிகர் ஸ்ரீநாத் பாசி கைது – என்ன காரணம் தெரியுமா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top