பிக்பாஸ் பிரதீப்க்கு விரைவில் திருமணம்? பொண்ணு யாருன்னு தெரியுமா? அவரே வெளியிட்ட முக்கிய பதிவு!!பிக்பாஸ் பிரதீப்க்கு விரைவில் திருமணம்? பொண்ணு யாருன்னு தெரியுமா? அவரே வெளியிட்ட முக்கிய பதிவு!!

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் பிரதீப்க்கு விரைவில் திருமணம்: விஜய் டிவி1யின் முக்கிய ஷோவான பிக்பாஸ்2 சீசன் 7ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றவர் தான் பிரதீப். அவர் அந்த ஷோவில் சிறப்பாக விளையாடி வந்த நிலையில், பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். ஆனால் அவர் எந்த தவறும் செய்யவில்லை என்று வீட்டில் இருந்த போட்டியாளர்கள் சிலர் கூறிய போதிலும் அவர் அதிரடியாக வெளியேற்றப்பட்டார். இருப்பினும் அவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது. அவருக்கு பெரும்பாலான மக்கள் சப்போர்ட் செய்தனர்.

பிக்பாஸ் பிரதீப்க்கு விரைவில் திருமணம்?

இதை தொடர்ந்து அவர் தனது கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் பிக்பாஸ் பிரபலம் பிரதீப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு குட் நியூஸ் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதாவது அவருக்கு தற்போது திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. தனது வருங்கால மனைவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு, ” எனக்கெல்லாம் கல்யாணம் நடக்குமா என்று நினைத்து இருந்தேன்? பரவாயில்லை எனக்கு பொண்ணு கொடுக்க ஆளு இருக்கு.., 90ஸ் கிட்ஸ்களின் சாதனை என்று பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். vijay tv shows – biggboss show – ulaga nayagan – kamalhasan – pradeep antony

  1. Vijay Tv latest news 2024 ↩︎
  2. Bigg Boss season 7 tamil ↩︎

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *