நடிகரும் தவெக தலைவருமான தளபதியுடன் நடித்த பிக்பாஸ் 8 போட்டியாளர் குறித்து இணையத்தில் முக்கியமான புகைப்படம் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 8 தற்போது பைனலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அதன்படி இந்த வாரம் நடைபெற்று முடிந்த டிக்கெட் டு பினாலே டாஸ்கில் சின்னத்திரை நடிகர் ரயான் வெற்றி பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் தற்போது 10 போட்டியாளர்கள் வீட்டிற்குள் உள்ள நிலையில், இந்த வாரம் யார் வெளியேற போகிறார்கள் என பொறுத்து இருந்து பார்ப்போம்.
மேலும் இந்த சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக வந்தவர் தான் ராணவ். இவர் உள்ளே நுழைந்ததில் இருந்து தான் எப்படியாவது தெரிய வேண்டும் என்று ஏதாவது ஒரு வேலையை செய்து வருகிறார். அவர் செய்யும் காரியங்கள் மற்ற போட்டியாளர்களுக்கு எரிச்சலை கிளப்பும் விதமாக இருக்கிறது என்று பலரும் கூறி வருகின்றனர். கடந்த வாரம் நடந்த செங்கலா செங்கலா டாஸ்க் போது ராணவுக்கு கையில் அடிபட்டது.
தளபதியுடன் நடித்த பிக்பாஸ் 8 போட்டியாளர்?.., யார் தெரியுமா?.., தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!!!
நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன்.., ஒரு லட்சம் பிணைத்தொகை!!
ஆனால் அவருக்கு அடிபடவில்லை என்றும் அவர் நடிக்கிறார் என்றும் மக்கள் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் ராணவ் வெள்ளித்திரையில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த மாஸ்டர் திரைப்படத்தில் பிக் பாஸ் ராணவ் கல்லூரி மாணவனாக நடித்திருக்கிறார். அப்போது அவர் விஜய்யுடன் சேர்ந்து எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
பிக்பாஸ் சாக்ஷி அகர்வாலுக்கு திருமணம்?.., மாப்பிளை யார் தெரியுமா?
பிக்பாஸ் 8 முதல் Finalist இவர் தான்?.., Ticket to finale டாஸ்க்கை வென்ற ஹவுஸ்மேட்!!
2025 பொங்கல் ரேஸில் இணைந்த 9 படங்கள்.., விடாமுயற்சி விலகியதால் போட்டி போடும் திரைப்படங்கள்!!
டீச்சரை கல்யாணம் செய்யும் கனா காணும் காலங்கள் நடிகர்.., அவரே வெளியிட்ட பதிவு.., ரசிகர்கள் வாழ்த்து!!
காஞ்சனா 4ல் விஜய் பட ஹீரோயின்.., ராகவா லாரன்ஸ் போட்ட மாஸ்டர் பிளான்!!