Home » சினிமா » பிக்பாஸ் சாக்ஷி அகர்வாலுக்கு திருமணம்?.., மாப்பிளை யார் தெரியுமா?

பிக்பாஸ் சாக்ஷி அகர்வாலுக்கு திருமணம்?.., மாப்பிளை யார் தெரியுமா?

பிக்பாஸ் சாக்ஷி அகர்வாலுக்கு திருமணம்?.., மாப்பிளை யார் தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் ஷோ மூலம் பிரபலமான சாக்ஷி அகர்வாலுக்கு திருமணம் முடிந்துள்ளதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்துள்ளவர் தான் நடிகை சாக்ஷி அகர்வால். ராஜா ராணி, காலா உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன ரோலில் நடித்து பிரபலமான இவர், ஒரு சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்து இருக்கிறார். ஆனால் படங்களில் கிடைத்த வரவேற்பு, பிக்பாஸ் சீசன் 3 ஷோவில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து கொண்டார்.

மேலும் ஒரு பக்கம் சினிமாவில் பிசியாக இருக்கும் சாக்ஷி அகர்வால் தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அதன்படி, அவர் பதிவிடும் லேட்டஸ்ட் புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருவது வழக்கம். அந்த வகையில், தற்போது ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அதாவது, நடிகை சாக்ஷிக்கு தற்போது திருமணம் நடந்து முடிந்து உள்ளது. கோவாவில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நீண்ட நாள் நண்பரான நவனீத் மிஸ்ரா என்பவரை காதலித்து கரம் பிடித்து இருக்கிறார். இவருக்கு சினிமா பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். 

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

பிக்பாஸ் 8 முதல் Finalist இவர் தான்?..,  Ticket to finale டாஸ்க்கை வென்ற ஹவுஸ்மேட்!!

2025 பொங்கல் ரேஸில் இணைந்த 9 படங்கள்.., விடாமுயற்சி விலகியதால் போட்டி போடும் திரைப்படங்கள்!!

டீச்சரை கல்யாணம் செய்யும் கனா காணும் காலங்கள் நடிகர்.., அவரே வெளியிட்ட பதிவு.., ரசிகர்கள் வாழ்த்து!!

காஞ்சனா 4ல் விஜய் பட ஹீரோயின்.., ராகவா லாரன்ஸ் போட்ட மாஸ்டர் பிளான்!!

சுந்தரி சீரியல் நடிகர் திலீப் ஷங்கர் ஹோட்டல் அறையில் சடலமாக மீட்பு.., என்ன காரணம் தெரியுமா?

வாரிசு நடிகர்களால் சினிமா வாய்ப்பை இழந்தேன்.., பிரபல நடிகர் ஷாம் உருக்கம்.., யாரை சொல்கிறார்?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top