கைய எடுத்தா அவுட்.., டிக்கெட் டு பினாலேல பிக்பாஸ் வைத்த செக்.., சூடுபிடிக்கும் இறுதி ஆட்டம்..,ப்ரோமோ இதோ!!கைய எடுத்தா அவுட்.., டிக்கெட் டு பினாலேல பிக்பாஸ் வைத்த செக்.., சூடுபிடிக்கும் இறுதி ஆட்டம்..,ப்ரோமோ இதோ!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. குறிப்பாக மக்களை மிகவும் கவர்ந்த ஷோ என்றால் அது கண்டிப்பாக உலகநாயகன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 7 தான். தற்போது இந்த இறுதி கட்டத்தை நோக்கி போய் கொண்டிருக்கும் நிலையில் இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் டிக்கெட் 2 பினாலேவின் இறுதி டாஸ்க் நடைபெற்றுள்ளது.

அதாவது டிக்கெட் டு பினாலே என்ற போர்டில் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் கையை வைத்து நிற்க வேண்டும். இறுதி வரை யார் கையை எடுக்காமல் இருக்கிறார்களோ அவர் தான் பைனலுக்கு செல்வார் என்று பிக்பாஸ் தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி வெற்றி பெற்ற போட்டியாளருக்கு 5 பாயிண்ட் வழங்கப்படும் என்று பிக்பாஸ் கூறும் விதமாக ப்ரோமோ அமைந்துள்ளது. எனவே இந்த சீசனில் முதல் பைனலிஸ்ட்டாக யார் செல்ல போகிறார்கள் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *