விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் வீட்டுக்குள் தேம்பித் தேம்பி அழுத சௌந்தர்யா புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
விஜய் டிவி தொலைக்காட்சியில் நம்பர் 1 ஷோவாக இருந்து வரும் பிக்பாஸ் சீசன் 8 அடுத்த வாரத்துடன் முடிவடைய இருக்கிறது. இதனால இந்த வாரம் விறுவிறுப்பாக போகும் என்று மக்கள் எதிர்பார்க்கப்பட்டது. அதே போல டான்ஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதன்படி, ஒவ்வொரு போட்டியாளர்களும், ஹீரோ ஹீரோயின் கெட்டப் போட்டு என்டேர்டைன்மெண்ட் செய்து வருகின்றனர்.
மேலும் இந்த ஷோவை சுவாரஸ்யம் ஆக்க EX போட்டியாளர்களை வீட்டுக்குள் அனுப்பினார் பிக் பாஸ். இதனை தொடர்ந்து இந்த வாரம் யார் வெளியேற போவார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. அதுமட்டுமன்றி, இந்த சீசன் டைட்டில் வின்னர் இவர் தான் என்று சோசியல் மீடியாவில் பலரும் பேசி வருகின்றனர். அதில் ஒரு பெயர் சௌந்தர்யா.
பிக்பாஸ் வீட்டுக்குள் தேம்பித் தேம்பி அழுத சௌந்தர்யா.., வெளியான ஷாக்கிங் வீடியோ!!
விஜய் டிவியில் என்ட்ரி கொடுக்கும் ரம்பா?… எந்த நிகழ்ச்சியில் தெரியுமா?
இந்நிலையில் சௌந்தர்யா பிக் பாஸ் வீட்டுக்குள் அழும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அதாவது soundariya வீட்டுக்குள் முதல் நாள் இருந்து இருக்கிறார். ஒருபோதும் அவர் அழுததில்லை. ஆனால் தற்போது சௌந்தர்யா தேம்பி தேம்பி அழுதுள்ளார். அதற்கு காரணம், இத்தனை நாள் அவர் பிக் பாஸ் வீட்டுக்குள் நடித்துள்ளார் என்றும், இவருக்கு மக்கள் ஏன் ஒட்டு போடுகிறார்கள் என்று ரவீந்தர், சாச்சனா, சுனிதா உள்ளிட்ட நபர்கள் கூறியுள்ளார். அதனால் தான் அவர் தேம்பி தேம்பி அழுதுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
பிக்பாஸ் ரவீந்தர் உடல் எடை எவ்வளவு தெரியுமா?.., அவரே சொன்ன ஷாக்கிங் தகவல்!!
சூர்யாவின் ரெட்ரோ ரிலீஸ் தேதியை குறித்த படக்குழு.., கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!
பிக்பாஸ் 8 வீட்டில் ரவீந்தர் செய்த செயல்.., உச்சகட்ட கோபத்தில் BIGG BOSS.., வெளியேறும் போட்டியாளர்!!
தளபதி 69ல் இணைந்த தனுஷ் மகன்.., அதுவும் அவருக்கு ஜோடி இந்த டிரெண்டிங் நடிகையா?