பிக்பாஸ் அர்னவ் மொத்தமாக வாங்கிய சம்பளம்? அடேங்கப்பா இத்தனை லட்சமா?பிக்பாஸ் அர்னவ் மொத்தமாக வாங்கிய சம்பளம்? அடேங்கப்பா இத்தனை லட்சமா?

பிக்பாஸ் அர்னவ் மொத்தமாக வாங்கிய சம்பளம்: பிக் பாஸ் 8ம் சீசன் தற்போது சண்டைகளுக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. அதனாலேயே இந்த ஷோவுக்கு அதிகமான பார்வையாளர்களை பெற்று வருகிறது. 18 பேர் களமிறங்கிய இந்த பிக்பாஸ் வீட்டில் முதல் வாரத்தில் ரவீந்தர் வெளியேறிய நிலையில் நேற்று இரண்டாவது வாரம் நேற்றைய எபிசோடில் அர்னாவ் எலிமினேட் செய்யப்பட்டார்.

பிக்பாஸ் அர்னவ் மொத்தமாக வாங்கிய சம்பளம்

அவர் கடந்த ஒரு வாரமாக ஆண்கள் டீம் உடன் சண்டை போட்டு பேசாமல் இருந்தார். என்பது குறிப்பிடத்தக்கது. அவர் வெளியே வந்து விஜய் சேதுபதி உடன் பேசும் பொழுது சில ஆண்கள் மீது வன்மத்தை கக்கும் விதமாக பேசியுள்ளார்.

அதாவது, தீபக், விஷ்ணு விஷால், சத்யா, அருண் ஜால்ரா தட்ட வேண்டாம். ‘டேய் என்னடா பண்ணிட்டு இருக்கீங்க. அப்படியே டீம் சேர்ந்து என்னை ஒதுக்கிடீங்க’ என அவர் பேச, அனைவரும் ஷாக் ஆனார்கள். அப்போது அர்னவ் இது கருத்தை முன் வைக்கும் மேடை, வன்மத்தை கக்கும் மேடை இல்லை என்று விஜய் சேதுபதி அவரை ஆப் செய்தார்.

பிக்பாஸ் 8 போட்டியாளர்களின் சம்பள விவரம் இதோ? அதிகமாக வாங்கும் ரஞ்சித்!!

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அர்னவ் மொத்தமாக வாங்கிட்டு போன சம்பளம் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

அர்னவ் ஒரு நாளைக்கு சம்பளமாக 25 ஆயிரம் பேசப்பட்டது. எனவே அவர் 14 நாட்கள் உள்ளே இருந்த நிலையில், அவருக்கு 3 லட்சத்து 50 ஆயிரத்தை வாங்கி சென்றுள்ளார்.  bigg boss tamil season 8

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

பிக்பாஸ் ஷோவை விட்டு அர்னவ் வெளியேறினார் 

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு – நவம்பர் 2ம் தேதி ஒத்திவைப்பு

சார் பட இயக்குனர் போஸ் வெங்கட் வீட்டில் துக்கம்

சன்டிவியின் புதிய சீரியலில் களமிறங்கும் அயலி நடிகை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *