Home » சினிமா » பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் நுழையும் EX Contestants.. யார் தெரியுமா? அலற போகும் ஹவுஸ்மேட்ஸ் !!

பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் நுழையும் EX Contestants.. யார் தெரியுமா? அலற போகும் ஹவுஸ்மேட்ஸ் !!

பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் நுழையும் EX Contestants.. யார் தெரியுமா? அலற போகும் ஹவுஸ்மேட்ஸ் !!

பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் நுழையும் EX Contestants: விஜய் டிவியின் நம்பர் 1 ஷோவான பிக் பாஸ் 8 வது சீசன் கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்டு மக்களிடையே  நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த ஷோவில் இதுவரை fat man ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா உள்ளிட்ட நபர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில், அடுத்ததாக வைல்ட் கார்டில் முன்னாள் போட்டியாளர்கள் வர உள்ளதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, ஒவ்வொரு சீசனிலும் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்களை மீண்டும் வீட்டுக்குள் பிக்பாஸ் அனுப்புவது வழக்கம்.

அந்த வகையில் இந்த சீசனிலும் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில், தற்போது பிக்பாஸ் சீசன் 8ல் வெளியேறிய ஆண்களில் அர்னவ் அல்லது fat man ரவீந்தர் மற்றும் பெண்களில் சுனிதா அல்லது தர்ஷா குப்தா உள்ளே வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி அவர்கள் உள்ளே வந்தால் கண்டிப்பாக பிக்பாஸ் வீடு ரணகளமாக மாறும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. 

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

தனுசுக்கு பயத்தை காட்டிய நயன்தாரா வீடியோ

Mr & Mrs சின்னத்திரை 5வது சீசன் டைட்டில் வின்னர் யார்?

இந்த போட்டோவில் உள்ள பிரபலம் யார் தெரியுமா

பிக்பாஸ் போட்டியாளருக்கு அடித்த ஜாக்பாட்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top