விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 8ல் 3 எவிக்சன் நடைபெற்று இருப்பதாக இணையத்தில் ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.
BIGG BOSS 8:
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது. வைல்டு கார்டு எண்ட்ரிக்கு பிறகு இந்த நிகழ்ச்சியில் மொத்தமாக 24 போட்டியாளர்கள் விளையாடி வந்தனர். மேலும் இந்த வீட்டிற்குள் செண்டிமெண்ட், காதல், சண்டை காட்சிகள் என்று பிக் பாஸ் வீடே ரணகளமாக இருந்தது.
பிக்பாஸ் சீசன் 8ல் 3 எவிக்சன்.., அதிர்ச்சியில் ஹவுஸ்மேட்ஸ்.., யார் தெரியுமா?
மேலும், 82 நாட்களை கடந்த இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்றது. இதில் பிக் பாஸ் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வீட்டிற்குள் வந்த வண்ணம் இருந்தனர். அதுமட்டுமின்றி போட்டியாளர்களின் நண்பர்கள் மற்றும் காதலர்கள் உள்ளே வந்தனர். இதனை தொடர்ந்து, கடந்த வாரம் ரஞ்சித் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில் இந்த வாரம் வெளியேற போகும் போட்டியாளர் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.
ரோகிணிக்கு ஆப்பு வச்ச விஜயா! சிறகடிக்க ஆசை -யில் அடுத்த வாரம் நடக்கப்போகும் சுவாரஸ்யம் – ப்ரோமோ இதோ!!
அதாவது பிக்பாஸ் சீசன் 8ல் இந்த வாரம் இன்று சனிக்கிழமை அனைவருக்கும் பிடித்த போட்டியாளர் ஜெப்ரி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதையடுத்து நாளை மக்களின் குறைந்த வாக்குகளை பெற்ற அன்ஷிதா எவிக்ட் செய்யப்பட்டுள்ளார். அதன்பின்னர் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் டைட்டில் வின்னர் ஆவார் என்று அனைவரும் கூறிய விஜய் டிவி பிரபலம் பவித்திராவும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனால் அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
கேப்டனின் முதலாமாண்டு நினைவு தினம்.., தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு!!
எதிர்நீச்சல் 2வில் இருந்து தூக்கிய இயக்குனர்.., கண்கலங்கி எமோஷனல் பதிவு போட்ட நடிகை!!
நீ நான் காதல் நடிகைக்கு திருமணம்? அடேங்கப்பா மாப்பிள்ளை சும்மா டக்கரா இருக்காரே!!
மோகன்லால் மகன் பிரணவ் என்ன செய்கிறார்? வெளியான ஷாக்கிங் தகவல்!!!
நடிகை திரிஷா பையன் உயிரிழப்பு?.., சோகத்தில் வெளியிட்ட கண்ணீர் பதிவு!!
ராவணனாக நடிக்க KGF யாஷ் வாங்கும் சம்பளம்? அடேங்கப்பா இத்தனை கோடியா?