Home » பொது » Bigg Boss வீட்டில் ஜெயிலுக்குள் செல்லும் முதல் இரண்டு போட்டியாளர்கள் இவர்கள் தான் !

Bigg Boss வீட்டில் ஜெயிலுக்குள் செல்லும் முதல் இரண்டு போட்டியாளர்கள் இவர்கள் தான் !

Bigg Boss வீட்டில் ஜெயிலுக்குள் செல்லும் முதல் இரண்டு போட்டியாளர்கள்

   Bigg Boss வீட்டில் ஜெயிலுக்குள் செல்லும் முதல் இரண்டு போட்டியாளர்கள் இவர்கள் தான். மக்களை என்டர்டைன்மென்ட் செய்யாத போரிங் போட்டியாளர்கள் 2 பேரின் பெயர்களை பிக் பாஸ் அறிவித்து உள்ளார். எனவே இவர்கள் இந்த வாரம் முழுவதும் ஜெயில் (சிறைக்குள்) தான் இருப்பார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

Big Boss வீட்டில் ஜெயிலுக்குள் செல்லும் முதல் இரண்டு போட்டியாளர்கள் இவர்கள் தான் !

Big Boss வீட்டில் ஜெயிலுக்குள் செல்லும் முதல் இரண்டு போட்டியாளர்கள்

   தினமும் இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரையில் பிக் பாஸ் சீசன் 7 விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது. மேலும் விஜய் டிவி யூடியூப் பக்கத்தில் சுவாரசியத்தை மேலும் அதிகரிக்கும் வண்ணம் தினமும் 3 அல்லது 4 ப்ரோமோ வீடியோ வெளியாகி வருகின்றது. அதன் படி இன்றைய நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது.

JOIN WHATSAPP CHANNEL

   பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசனில் முதன் முறையாக இரண்டு பேர்கள் கைது செய்ய போகின்றார்கள். இப்போட்டி மக்களை முழுவதுமாக என்டர்டைன்மென்ட் செய்ய வேண்டும். இதுவே நிகச்சியின் முதல் கடமை. ஆனால் கடந்த வாரத்தில் மக்களை என்டர்டைன்மென்ட் செய்யாத போரிங் போட்டியாளர்களின் பெயர்களை பிக் பாஸ் தேர்வு செய்துள்ளார்.

   அப்படியாக தேர்வு செய்யப்பட்டு கைது செய்யப்படும் போட்டியாளர்கள் அக்ஷயா மற்றும் வினுஷா ஆவர். இந்த இரண்டு போட்டியாளர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர். இப்படியாக இன்றைய பிக் பாஸ் சீசன் 7ல் இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. Bigg Boss வீட்டில் ஜெயிலுக்குள் செல்லும் முதல் இரண்டு போட்டியாளர்கள்.

அனாமிகா சன் டிவி சீரியல் அடுத்த மாதம் வெளியாக வாய்ப்பு !

  

   அக்ஷயா தற்போது பிக் பாஸ் வீட்டில் விளையாட தகுதி இல்லாத நபர் என்று பேசப்பட்டு வரும் நிலையில் தற்போது இவர் சிறை செல்ல இருக்கின்றார். மேலும் வினுஷா கடந்த வாரம் முழுவதும் ஸ்மால் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தார். இந்நிலையில் கைது செய்யப்பட்டு சிறை செல்ல இவர்கள் இரண்டு பெரும் தேர்வாகி இருப்பது மக்களையும், போட்டியாளர்களையும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

வினுஷா மற்றும் அக்ஷயா இருவரும் இந்த வாரம் முழுவதும் சிறையில் இருக்கின்றார்களா சில நாட்கள் மட்டும் சிறையில் இருந்து தண்டனை அனுபவிக்க இருக்கின்றார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top