Home » சினிமா » பிக்பாஸ் 8ல் 3வது வாரம் நாமினேஷனில் உள்ள ஹவுஸ்மேட்ஸ் – ஒரே நாளில் அதிக ஓட்டுக்களை பெற்ற நபர்!

பிக்பாஸ் 8ல் 3வது வாரம் நாமினேஷனில் உள்ள ஹவுஸ்மேட்ஸ் – ஒரே நாளில் அதிக ஓட்டுக்களை பெற்ற நபர்!

பிக்பாஸ் 8ல் 3வது வாரம் நாமினேஷனில் உள்ள ஹவுஸ்மேட்ஸ் - ஒரே நாளில் அதிக ஓட்டுக்களை பெற்ற நபர்!

பிக்பாஸ் 8ல் 3வது வாரம் நாமினேஷன்: விஜய் டிவியின் டிஆர்பியை முதல் இடத்தில்  வைத்திருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 8. இந்த ஷோ ஆரம்பித்ததில் இருந்து சண்டைகளுக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை எந்த சீசன்களில் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் ஆண்கள் vs பெண்கள் என புது கான்செப்ட்டை கொண்டு வந்தது. மேலும் இம்முறை விஜய் டிவி பிரபலங்கள் தான் அதிகமாக கலந்து கொண்டுள்ளனர்.

கிட்டத்தட்ட 18 போட்டியாளர்கள் பங்கேற்று சிறப்பாக விளையாடி வரும் நிலையில் தற்போது வரை இரண்டு பேர் வெளியேறி உள்ளனர். நேற்றைய தினத்தில் விஜய் சேதுபதி ஒட்டுமொத்த போட்டியாளர்களையும் வறுத்தெடுத்துள்ளார். அர்னவ் செல்லும் போது தனது வாய் வார்த்தையால் மரியாதையை குறைத்துக் கொண்டு சென்றுள்ளார்.

பிக்பாஸ் 8ல் 3வது வாரம் நாமினேஷன்

மேலும் இந்த வாரம் பெண்கள் அணியிலிருந்து சாச்சனாவும், ஆண்கள் அணியிலிருந்து ஜெஃப்ரியும் இடம் மாறியுள்ளனர். மேலும் இந்த வாரம் நாமினேஷனில் முத்து, சௌந்தர்யா, ஜாக்லின், சத்யா, அருண், பவித்ரா, அன்சிதா மற்றும் தர்ஷா குப்தா ஆகியோர் நாமினேட் லிஸ்டில் இடம் பெற்றுள்ளனர்.

மனைவி தொப்புள் கொடி வெட்டிய விவகாரம் – CWC இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்பிய மருத்துவத்துறை!

இந்நிலையில் முதல் நாளில் மக்கள் தங்களுடைய ஓட்டுகள் போட தொடங்கி விட்டனர். அதன்படி தற்போது முத்து அதிக ஓட்டுக்களை பெற்று safe சோர்னில் இருந்து வருகிறார். மேலும் குறைந்த ஓட்டுக்களை தர்ஷா குப்தா பெற்றுள்ளார். எனவே இந்த வாரம் தர்ஷா குப்தா வெளியேற வாய்ப்பு  இருப்பதாக கூறப்படுகிறது. 

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

பிக்பாஸ் ஷோவை விட்டு அர்னவ் வெளியேறினார் 

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு – நவம்பர் 2ம் தேதி ஒத்திவைப்பு

சார் பட இயக்குனர் போஸ் வெங்கட் வீட்டில் துக்கம்

சன்டிவியின் புதிய சீரியலில் களமிறங்கும் அயலி நடிகை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top