பிக்பாஸ் 8 போட்டியாளர்களின் சம்பள விவரம் இதோ? அதிகமாக வாங்கும் ரஞ்சித்!!பிக்பாஸ் 8 போட்டியாளர்களின் சம்பள விவரம் இதோ? அதிகமாக வாங்கும் ரஞ்சித்!!

பிக்பாஸ் 8 போட்டியாளர்களின் சம்பள விவரம்: விஜய் டிவியில் சமீபத்தில் தொடங்கிய நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 8. கடந்த ஏழு சீசன்கள் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வந்த நிலையில் தற்போது சீசன் 8யை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் உள்ளே களமிறங்கிய நிலையில், கடந்த வாரம் ரவீந்தர் வீட்டை விட்டு வெளியேறினார்.

பிக்பாஸ் 8 போட்டியாளர்களின் சம்பள விவரம்

அதே போல் இந்த வாரம் தீபக், ஜாக்குலின், அர்னவ், ரஞ்சித், விஷால், ஜெஃப்ரி, முத்துக்குமரன், சாச்சனா, தர்ஷா குப்தா, சவுந்தர்யா என 10 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். எனவே இன்று அர்னவ் தான் குறைந்த ஓட்டுக்களை பெற்று வெளியேற வாய்ப்பு இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Join WhatsApp Group

இந்நிலையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் பங்கேற்ற 18 போட்டியாளர்களின் ஒரு நாள் சம்பள விவரங்கள் தற்போது சமூக வலைதளங்களில் உலா வருகிறது. மேலும் அந்த 18 போட்டியாளர்களில் ரவீந்தர் மற்றும் ரஞ்சித் மட்டும் தான் அதிக சம்பளம் வாங்குகிறார் என்று கூறப்படுகிறது.

டாஸ்க்கில் வென்ற பெண்கள் அணியினர் –  பிக்பாஸ் Eviction-ல் தப்பிக்க போகும் போட்டியாளர்!

எனவே யார் அதிகமாக வாங்குகிறார்? யார் குறைவாக சம்பளம் வாங்குகிறார்கள்? என்பது குறித்து பிக்பாஸ் குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

BIGG BOSS 8 போட்டியாளர்களின் சம்பள விவரம்:

  • விஜய் சேதுபதி – 15 to 18 கோடி
  • ரஞ்சித் – 50 ஆயிரம்
  • ரவீந்தர் – 50 ஆயிரம்
  • தீபக் – 30 ஆயிரம்
  • ஜாக்குலின் – 25 ஆயிரம்
  • அர்னவ் – 25 ஆயிரம்
  • விஷால் – 25 ஆயிரம்
  • ஜெஃப்ரி – 10 ஆயிரம்
  • முத்துக்குமரன் – 10 ஆயிரம்
  • சாச்சனா – 30 ஆயிரம்
  • தர்ஷா குப்தா – 25 ஆயிரம்
  • ஆனந்தி – 25 ஆயிரம்
  • அன்ஷிதா – 25 ஆயிரம்
  • அருண் – 25 ஆயிரம்
  • பவித்ரா – 25 ஆயிரம்
  • சத்யா – 25 ஆயிரம்
  • சௌந்தர்யா – 10 ஆயிரம்
  • சுனிதா – 25 ஆயிரம்
  • தர்ஷிகா – 25 ஆயிரம்

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

கவினின் `ப்ளடி பெக்கர்’ பட டிரைலர் நாளை வெளியீடு

பிக்பாஸ் 8ல் வெளியேறும் 2வது போட்டியாளர் யார்?

“லப்பர் பந்து” அக்டோபர் 18ம் தேதி ஓடிடியில் ரிலீஸ் – OTTயில் சிக்ஸர் அடிக்குமா?  

ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் தேதி மாற்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *