Home » சினிமா » பிக்பாஸ் ஷோவை விட்டு அர்னவ் வெளியேறினார் – அடுத்து நடக்கப்போவது என்ன?

பிக்பாஸ் ஷோவை விட்டு அர்னவ் வெளியேறினார் – அடுத்து நடக்கப்போவது என்ன?

பிக்பாஸ் ஷோவை விட்டு அர்னவ் வெளியேறினார் - அடுத்து நடக்கப்போவது என்ன?

பிக்பாஸ் ஷோவை விட்டு அர்னவ் வெளியேறினார்: விஜய் டிவியில் தற்போது பேமஸ் ஆன ஷோ தான் பிக்பாஸ் சீசன் 8. இதுவரை முடிந்த ஏழு சீசன்களை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இதனை தொடர்ந்து தான் பிக்பாஸ் ஷோவை விட்டு அவர் விலக இருப்பதாக  அறிவித்த நிலையில், அவர் இடத்தை நிரப்பும் விதமாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி உள்ளே நுழைந்து சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார்.

மேலும் இந்த ஷோவில் கிட்டத்தட்ட 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் 14 போட்டியாளர்கள் விஜய் டிவி பிரபலங்கள் தான். மீதமுள்ள நான்கு பேர் மக்களிடம் இருந்து வந்தவர்கள். முதல் வாரத்தில்  தர்ஷிகாவும், இரண்டாவது வாரத்தில் சத்யா கேப்டனாக இருந்து வந்தனர்.

பிக்பாஸ் ஷோவை விட்டு அர்னவ் வெளியேறினார்

மேலும் முதல் வாரம் சனி மற்றும் ஞாயிற்று கிழமை எபிசோடில் விஜய் சேதுபதியின் ஆட்டம் வெறித்தனமாக இருந்தது.

போட்டியாளர்களுடைய முகத்துக்கு நேராக பேசும் பேச்சு பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. அதே போல் நேற்று சனி கிழமையும் ஹவுஸ்மேட்ஸ் அனைவருக்கும் தோஸ்த் கொடுத்துள்ளார்.

சார் பட இயக்குனர் போஸ் வெங்கட் வீட்டில் துக்கம் – ஒன்று கூடிய சொந்தங்கள்!

கடந்த வாரம் ரவீந்தர் வெளியாகி இருந்த நிலையில் இந்த வாரம் யார் வெளியேற போகிறார்கள் என்று மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தது. அந்த வகையில் இந்த வாரம் குறைந்த ஓட்டுகள் பெற்று தர்ஷா குப்தா மற்றும் அர்னாவ் கடைசியாக இருந்தது. இந்நிலையில் அர்னவ் இன்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். bigg boss tamil season 8

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

கவினின் `ப்ளடி பெக்கர்’ பட டிரைலர் நாளை வெளியீடு

பிக்பாஸ் 8ல் வெளியேறும் 2வது போட்டியாளர் யார்?

“லப்பர் பந்து” அக்டோபர் 18ம் தேதி ஓடிடியில் ரிலீஸ் – OTTயில் சிக்ஸர் அடிக்குமா?  

ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் தேதி மாற்றம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top