பிரியங்கா - மணிமேகலை விவகாரம்: அவங்க அழுதுட்டாங்க - பிக்பாஸ் வனிதா அதிரடி கருத்து!!பிரியங்கா - மணிமேகலை விவகாரம்: அவங்க அழுதுட்டாங்க - பிக்பாஸ் வனிதா அதிரடி கருத்து!!

குக் வித் கோமாளி 5(CWC) பிரியங்கா மணிமேகலை சண்டை குறித்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பிக்பாஸ் வனிதா பேசியுள்ளார்.

CWC 5: பிரியங்கா – மணிமேகலை விவகாரம்

குக் வித் கோமாளி சீசன் 5 விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கும் நிலையில், தற்போது இறுதி ஆட்டத்துக்கு தயாராகி வருகிறது. நன்றாக ஒளிபரப்பாகி வந்த இந்த நிகழ்ச்சியில் மணிமேகலை பற்ற வாய்த்த நெருப்பொன்று தற்போது எரிமலையாய் வெடித்து உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

பிரியங்கா குறித்து மணிமேகலை பேசியது இப்பொழுது வரை தீராத பிரச்சினையாக இருந்து வருகிறது. இருதரப்புக்கும் ஆறுதலாக பலரும் பேசி வருகின்றனர். அந்த வகையை பிக்பாஸ் ஷோவில் கொளுத்தி போட வனிதா இத பிரச்சனை குறித்து பேசியுள்ளார்.

அதாவது, மணிமேகலை தைரியமானவ, அவ யாரைப் பற்றியும் கவலைப்பட மாட்ட, அவ புருஷனை கூட வாடா போடானு தான் பேசுவா, அவ அடாவடி கேரக்டர். அதே போல் பிரியங்காவும் நல்ல பொண்ணு, நம்ம திட்டினா கூட திருப்பி எதுவும் பேச மாட்டா. பிரியங்கா என்னிடம் பேசினார்.

Also Read: குக் வித் கோமாளி ஷோ புதிய ஆங்கர்? சபாஷ் சரியான போட்டி – வீடியோவை வெளியிட்ட விஜய் டிவி!

ரொம்ப அழுதாங்க. எப்பவுமே ஒரு ஷோ முடிஞ்சதுக்கு பிறகு வெளிநாட்டுக்கு போவார். அதே போல் இப்பவும் சென்றுள்ளார். எனவே ஒரு பெண்ணுக்கு பெண்ணோட வலி தெரியவில்லை என்றால் அவர் பெண்ணே இருந்து பிரயோஜனமே கிடையாது என கூறியுள்ளார். 

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

விஜய் டிவி போட்டியாக Suntv தொடங்கிய புதிய ஷோ

இந்த போட்டோவில் இருக்கும் பிரபல நடிகர் யார் தெரியுமா?

எந்த ஒரு கெட்ட பழக்கம் இல்லாமல் வாழும் 6 ஹீரோக்கள்

மணிமேகலை மீது வழக்கு தொடர போகும் விஜய் டிவி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *