இந்திய தர நிர்ணய ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2023. BIS இந்திய தரநிலைகள் பணியகம் இந்திய அரசின், நுகர்வோர் விவகார அமைச்சகத்தின் கீழ் ஐயனை வரும் அமைப்பாகும். தற்போது BISஇல் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன, காலிப்பணியிடங்களளின் விபரம், ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்றவற்றை கீழ்க்காணலாம்.
இந்திய தர நிர்ணய ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2023
வகை:
அரசு வேலை
அமைப்பு:
இந்திய தரநிலைகள் பணியகம் (BIS)
காலிப்பாணியிடத்தின் பெயர் & எண்ணிக்கை:
மேலாண்மை நிர்வாகி(SCMD) (IR&TISD) – 2
கல்வித்தகுதி:
மேலாண்மை நிர்வாகி(SCMD) – பொறியியல் பட்டத்துடன் MBA (HR/FIANACE/MARKETING)
மேலாண்மை நிர்வாகி (IT & TISD ) – பொறியியல் பட்டத்துடன் MBA (REGULAR)
இதரத்தகுதிகள்:
MBA விற்கு பிறகு தொறப்புடைய துறையில் 5 வருட அரசு அல்லது அதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் வேலை முன்னனுபவம் வேண்டும்.
மும்பை விமானநிலையத்தில் வேலைவாய்ப்பு 2023 ! ரூ.60,000 சம்பளத்தில் அரசு வேலை !
வயது:
விண்ணப்பதாரர்கள் 45 வயதிற்கு உட்பட்டு இருக்கவேண்டும்.
ஊதியம்:
மாதம் ரூ.1,50,000
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் கீழே தரப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் தேதி:
தகுதியுள்ளவராகள் 02.12.2023 முதல் 16.12.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
OFFICIAL NOTIFICATION | CLICK HERE |
OFFICIAL APPLICATION | CLICK HERE |
முக்கிய குறிப்பு:
பணி முற்றிலும் இரண்டு வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே.
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.
BIS பற்றிய சிறு தகவல்:
இந்திய தரநிலைகள் பணியகம் Bureau of Indian Standards (BIS), அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஒரு சட்டப்பூர்வ அமைப்பு. நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம், அரசு இந்தியாவின் தேசிய தரநிலை அமைப்பாகும் இந்தியா மற்றும் தரப்படுத்தல், தயாரிப்பு மற்றும் அமைப்பு சான்றிதழ் துறையில் செயல்பாடுகளுக்கு பொறுப்பாகும், ஹால்மார்க்கிங், ஆய்வக சோதனை,மற்றும் சர்வதேச அளவில் சான்றிதழ். போன்றவை, நாட்டில். தரப்படுத்தலுக்கு BIS பொறுப்பாகும்.