Home » வேலைவாய்ப்பு » இந்திய தர நிர்ணய ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2025! நேர்காணல் அடிப்படையில் பணி நியமனம்!

இந்திய தர நிர்ணய ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2025! நேர்காணல் அடிப்படையில் பணி நியமனம்!

இந்திய தர நிர்ணய ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2025! நேர்காணல் அடிப்படையில் பணி நியமனம்!

Bureau of Indian Standards (BIS) நிறுவனத்தின் சார்பில் இந்திய தர நிர்ணய ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி Management Executive (ME) பதவிகள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் தகுதியான வேட்பளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது. bis recruitment 2025

இந்திய தரநிலைகள் பணியகம் (BIS)

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: 6

சம்பளம்: மாதம் Rs.1.5 லட்சம் சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: MBA in Marketing or Degree in Mass Communication or Engineering Graduate with MBA

வயது வரம்பு: அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்

இந்திய தர நிர்ணய ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்ட Management Executive (ME) பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 28.12.2024

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 17.01.2025

Shortlisting

Interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.1,000/- + GST

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டால், சலுகைக் கடிதம் வழங்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் பணியில் சேரக்கூடிய விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்பதை வேட்பாளர் கவனத்தில் கொள்ள வேண்டும்

அத்துடன் பணியில் சேருவதற்கு அல்லது அது முடிவடைந்தவுடன் TA/DA அனுமதிக்கப்படாது. தேவைப்பட்டால் உத்தியோகபூர்வ ஒதுக்கீடு, டிஏ/டிஏ மற்றும் தங்குமிடக் கொடுப்பனவுடன் தொடர்புடைய பயணங்கள் மற்றும் தங்குதல் Sc-B நிலையின் வழக்கமான BIS அதிகாரிக்கு ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top