BJP யிலிருந்து ADMK வில் இணைந்த முக்கிய பிரபலம்BJP யிலிருந்து ADMK வில் இணைந்த முக்கிய பிரபலம்

பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 18 நாட்கள் மட்டுமே உள்ளது. இந்த வேளையில் பாஜக வின் முக்கிய நிர்வாக அதிமுகவில் இணைந்துள்ளார். இது அரசியலில் முக்கிய திருப்பமாக இருக்குமா என்று பேசு பொருளாகி உள்ளது.

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் பல கட்டங்களாக நடைபெறுகிறது. அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக கட்சிகள் முக்கிய இடத்தில் உள்ளனர். இவர்கள் போட்டி போட்டு மக்களுக்கு தேர்தல் வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர்.

மன்சூர் அலிகானுக்கு இந்த சின்னமா ! ஒதுக்கீடு செய்த தேர்தல் ஆணையம் – முழு தகவல் இதோ !

BJP யிலிருந்து ADMK வில் இணைந்த முக்கிய பிரபலம். இந்த சூழலில் தமிழக அரசியல் களத்தில் முக்கிய திருப்பம் நடந்துள்ளது. அதாவது பாஜகவின் பட்டியல் அணி தலைவர் தடா பெரியசாமி. இவர் தற்போது அதிமுகவில் இணைந்துள்ளார். இந்த தேர்தலில் நிற்க இவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. இதன் காரணமாக இவர் பாஜகவிலிருந்து விலகியதாக கூறப்படுகிறது. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் கட்சியின் முக்கிய புள்ளிகள் மாற்று கட்சிக்கு தாவுவது தமிழ்நாட்டின் அரசியல் களத்தை மேலும் சூடு படுத்தியுள்ளது.

Join Whatsapp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *