மர்மமான முறையில் இறந்து கிடந்த பிரபல நடிகை.., நான்கு மாசத்துல 4 பிரபலம் அடுத்தடுத்து மரணம்?மர்மமான முறையில் இறந்து கிடந்த பிரபல நடிகை.., நான்கு மாசத்துல 4 பிரபலம் அடுத்தடுத்து மரணம்?

பிரபல நடிகை மரணம்

ஆபாச படங்களில் நடித்து வரும் நடிகைகள் அடுத்தடுத்து உயிரிழந்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களில் கேக்னே லின் தாய்னா ஃபீல்ட்ஸ்(24), கார்ட்டர்(36), ஜெஸ்ஸி ஜேன்(43) உள்ளிட்ட மூன்று ஆபாச நடிகைகள் மர்மமாக உயிரிழந்துள்ளனர். அந்த வகையில் தற்போது 26 வயதே ஆகும் ஒரு ஆப்ஸா நடிகை உயிரிழந்துள்ளார். அதாவது ஆபாச படங்களில் நடித்து பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானவர் தான் நடிகை சோபியா லியோன். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த இவரின் சொத்து மதிப்பு  ஒரு பில்லியன் டாலரை கடந்து சென்றுள்ளது. இந்நிலையில் கடந்த 1ம் தேதி அவரை அவரது குடும்பத்தினர் தொடர்பு கொண்ட போது அவரை ரீச் செய்ய முடியவில்லை.

இதனால் பதறிப்போன குடும்பத்தினர் அவரது அபார்ட்மெண்ட்க்கு சென்று பார்த்த போது, நடிகை மயக்கமடைந்து கீழே விழுந்து கிடந்துள்ளார். உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் அவரது மரணம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. அதுமட்டுமின்றி இது தற்கொலை இல்லை என்று அவருடைய குடும்பத்தினர் கூறி வருகின்றனர். மேலும் இறந்த நான்கு பேரின் மரணமும் மர்மமாக இருக்கிறது என்று போலீஸ் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் தைனா ஃபீல்ட்ஸ் என்ற நடிகை முன்னதாக ஆபாச திரைப்படத் துறையில் பாலியல் அத்துமீறல் நடப்பதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து சர்ச்சையை கிளப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் பத்திர விவகாரம்.., நாளை வரை தான் டைம்.., SBI வங்கிக்கு கெடு கொடுத்த உச்சநீதிமன்றம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *