பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (BMRCL) 35 பட்டதாரி பொறியாளர் (சிவில்) பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகள் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (BMRCL)
பதவிகளின் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Graduate Engineer (Civil) – 35
ஊதிய விவரம்:
Rs.44,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து சிவில் இன்ஜினியரிங்கில் BE/B.Tech பட்டம்.
வயது வரம்பு:
அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
பெங்களூரு
விண்ணப்பிக்கும் முறை:
பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிககுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ளாலாம். அத்துடன் hard copy ஐ சம்மந்தப்பட்ட முகவரிக்கு ஸ்பீட் போஸ்ட் அல்லது கூரியர் மூலம் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்
வடக்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு 2025! 28 காலியிடங்கள்! நேர்காணலில் கலந்து கொள்ளுங்கள்!
முகவரி:
The General Manager (HR)
Bangalore Metro Rail Corporation Limited
III Floor, BMTC Complex, K.H. Road
Shanthinagar, Bengaluru – 560027
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 03/05/2025
hard copy அனுப்ப கடைசி தேதி: 07/05/2025 (மாலை 4:00 மணிக்குள்)
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
document verification
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
UCO BANK வேலைவாய்ப்பு 2025! தகுதி: Graduate! தேர்வுமுறை: நேர்காணல்!
BECIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.30,000! Walk-in interview!
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2025 இந்த வாரம் – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க! தகுதி: 8th, 10th, 12th
Spices Board நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! Consultant Finance பதவிகள்! சம்பளம்: Rs.50,000/-