BMRCL Train Operator Recruitment 2025: தற்போது பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (BMRCL) நிறுவனம் சார்பில் 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் 50 ரயில் ஆபரேட்டர் (TO) பதவிகளுக்கான ஆட்சேர்ப்பை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 4, 2025 க்குள் பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (BMRCL) இன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
Bangalore Metro Rail Corporation Limited (BMRCL)
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Train Operator (TO)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 50
சம்பளம்: மாதம் Rs.35,000 முதல் Rs.82,660/- வரை சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: மேற்படி பதவிகளுக்கு மெட்ரிகுலேஷன் மற்றும் மூன்றாண்டு டிப்ளமோ இன் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் / எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் / டெலிகம்யூனிகேஷன்ஸ்/ எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்/ எலக்ட்ரிக்கல் பவர் சிஸ்டம்ஸ் / இண்டஸ்ட்ரியல் எலக்ட்ரானிக்ஸ்/ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் போன்ற ஏதேனும் ஒரு துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 38 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
பெங்களூர்
விண்ணப்பிக்கும் முறை:
பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (BMRCL) இணையதளம் (www.bmrc.co.in) மூலம் ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் முறையாக நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவத்தின் பிரிண்ட் அவுட்டை எடுத்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு வேக அஞ்சல் / கூரியர் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு 2025! தகுதி: Graduation! சம்பளம்: Rs.50,000/-
அனுப்ப வேண்டிய முகவரி:
General Manager (HR),
Bengaluru Metro Rail Corporation Limited,
3rd Floor, BMTC Complex, K.H. Road, Shantinagar,
Bengaluru – 560027
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி – 12.03.2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி – 04.04.2025
தேர்வு செய்யும் முறை:
Personal Interview
Skill Test
Written Test
Medical Fitness Test
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் BMRCL Train Operator Recruitment 2025 தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
திருப்பூர் மாவட்ட சுகாதார சங்கம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.60,000! இப்போதே விண்ணப்பிக்கலாம்!
RITES லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! Degree முடித்திருந்தால் போதும்!
Indian Bank அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.40,000/-
Indian Navy Group C வேலைவாய்ப்பு 2025! 327 காலியிடங்கள்! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
SIDBI பேங்க் வேலைவாய்ப்பு 2025! ஆண்டுக்கு 55 லட்சம் சம்பளம்!