Home » வேலைவாய்ப்பு » BOB வங்கி வேலைவாய்ப்பு 2025! 518 மேலாளர் பதவிகள் அறிவிப்பு!

BOB வங்கி வேலைவாய்ப்பு 2025! 518 மேலாளர் பதவிகள் அறிவிப்பு!

BOB வங்கி வேலைவாய்ப்பு 2025! 518 மேலாளர் பதவிகள் அறிவிப்பு!

பாங்க் ஆஃப் பரோடா BOB வங்கி வேலைவாய்ப்பு 2025 சார்பில் தற்போது காலியாக உள்ள 518 மேலாளர் பதவிகளை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பை தொடர்ந்து கொடுக்கப்பட்டுள்ள காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

BOB வங்கி வேலைவாய்ப்பு 2025! 518 மேலாளர் பணியிடங்கள் அறிவிப்பு!

Bank of Baroda (BOB)

வங்கி வேலைவாய்ப்பு

Information Technology – 350

Trade & Forex – 97

Risk Management – 35

Security – 36

மொத்த காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 518

Rs.67160 முதல் Rs.120940 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

Graduate in any Discipline from Recognized University / Institute / B.E/ B.Tech./ M. Tech / M.E./ MCA in Computer Science/Information Technology / Chartered Accountant (CA), or MBA/PGDM / Post-Graduation in Environmental Science / Geography/ Sustainability / CA / CFA

குறைந்தபட்ச வயது வரம்பு: 22 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு: 37 ஆண்டுகள்

OBC – 3 ஆண்டுகள்

SC / ST – 5 ஆண்டுகள்

PWBD – 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

பாங்க் ஆஃப் பரோடா (BOB) வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்து கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 19.02.2025

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.03.2025

ஆன்லைன் தேர்வு,

குழு விவாதம்(GD)

தனிப்பட்ட நேர்காணல்

General, EWS & OBC வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – ரூ. 600

SC, ST, PWD & Women வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – ரூ. 100

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top