BOB Capital Markets, வணிக மேம்பாட்டு மேலாளர் பதவிக்கான 63 பதவிகளுக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள வேட்பாளர்கள் தங்கள் விண்ணப்பங்களை மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம். இதனையடுத்து BOB Capital Markets ஆட்சேர்ப்பு 2025 கல்வித் தகுதிகள் மற்றும் பிற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
BOB மூலதன சந்தை
வகை:
வங்கி வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Business Development Manager
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 63
சம்பளம்: As per Norms
கல்வி தகுதி: Graduate or 12th Pass தகுதி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
விண்ணப்பிக்கும் முறை:
BOB Capital Markets, சார்பில் அறிவிக்கப்பட்ட 63 வணிக மேம்பாட்டு மேலாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பத்தினை தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
Email முகவரி: [email protected].
AAI ATC வேலைவாய்ப்பு 2025! 309 Junior Executive பதவிகள் அறிவிப்பு!
அடிப்படை திறமை:
விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பற்றிய நல்ல அறிவு.
வலுவான வாடிக்கையாளர் உறவு மேலாண்மை (CRM) திறன்கள்.
எழுதப்பட்ட மற்றும் வாய்மொழி இரண்டிலும் சிறந்த தகவல் தொடர்பு திறன்.
முக்கிய தேதிகள்:
Email மூலம் தங்களின் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 31.05.2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் BOB Capital Markets ஆட்சேர்ப்பு 2025 தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
Punjab and Sind வங்கி DPO ஆட்சேர்ப்பு 2025! தேர்வு முறை: தனிப்பட்ட நேர்காணல்!
TNJFU நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2025! 10 Technical Assistant Posts!
பஞ்சாப் & சிந்து வங்கியில் வேலைவாய்ப்பு 2025! Specialist, Head காலியிடங்கள்!
தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் வேலைவாய்ப்பு 2025! உதவி மேலாளர் பதவி! சம்பளம்: Rs.80,000/-
ஆவின் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு 2025! நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்!
ஐடிபிஐ வங்கி SO வேலைவாய்ப்பு 2025! 119 காலியிடங்கள்|| முழு விவரங்கள் உள்ளே!!
TNUSRB SI ஆட்சேர்ப்பு 2025 – 1299 துணை ஆய்வாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு