
BANK OF INDIA சார்பில் BOI வங்கியில் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி காலியாக உள்ள Security Officer பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இந்த பதவிகளுக்கு டிகிரி படித்திருந்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
BOI வங்கியில் வேலைவாய்ப்பு 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
வங்கியின் பெயர்:
BANK OF INDIA
வகை:
வங்கி வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Security Officer (பாதுகாப்பு அதிகாரி)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 10
சம்பளம்: Rs.64820 முதல் Rs.93960 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Graduate from Recognized University or equivalent.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 25 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 40 ஆண்டுகள்
வயது தளர்வு:
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
Bank of Baroda வங்கியில் Watchman வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 7ம் வகுப்பு தேர்ச்சி!
விண்ணப்பிக்கும் முறை:
BANK OF INDIA சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 18.02.2025
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 04.03.2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Personal Interview or Group Discussion
விண்ணப்பக்கட்டணம்:
SC/ST வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 175/-
General & others வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 850/-
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
12வது தகுதி போதும் தமிழ்நாடு அரசு DHS வேலை 2025! சம்பளம்: Rs.60,000/-
AAI ஆணையத்தில் Junior Executive வேலைவாய்ப்பு 2025! 83 காலியிடங்கள்!சம்பளம்: Rs.40000/-
10ம் வகுப்பு போதும் UCSL நிறுவனத்தில் பூத் ஆபரேட்டர் வேலை 2025! சம்பளம்: Rs.23,823/-
ஆதார் ஆணையம் UIDAI மையத்தில் வேலைவாய்ப்பு 2025! விண்ணப்பிக்க இது தான் கடைசி தேதி!
மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி!