BOI புதிய ஆட்சேர்ப்பு 2024BOI புதிய ஆட்சேர்ப்பு 2024

BOI புதிய ஆட்சேர்ப்பு 2024. பேங்க் ஆஃப் இந்தியா என்பது இந்திய பொதுத்துறை வங்கியாகும், இது 1906 இல் நிறுவப்பட்டது மற்றும் மும்பையை தலைமையிடமாகக் கொண்டுள்ளது. தற்போது இவ்வங்கியில், பல்வேறு துறைகளுக்கான பல காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம்.

Join Whatsapp get bank jobs 2024

பேங்க் ஆஃப் இந்தியா (BOI)

இந்திய முழுவதும் உள்ள கிளைகளில் பணியமர்த்தப்படுவர்

கடன் அதிகாரிகள் – 25

பல்வேறு துறைகளுக்கான தலைமை மேலாளர் – 9

பல்வேறு துறைகளுக்கான மூத்த மேலாளர் – 35

சட்ட அதிகாரி – 56

தரவு விஞ்ஞானி – 2

முழு ஸ்டாக் டெவலப்பர் – 2

தரவுத்தளம் நிர்வாகி – 2

தரவு தரம் டெவலப்பர் – 2

தகவல்கள் ஆளுகை நிபுணர் – 2

நடைமேடை பொறியியல் நிபுணர் – 2

லினக்ஸ் நிர்வாகி – 2

ஆரக்கிள் எக்ஸாடேட்டா நிர்வாகி – 2

பொருளாதார நிபுணர் – 1

தொழில்நுட்பம் ஆய்வாளர் – 1

மொத்த காலியிடங்கள் – 143

பதவிகளுக்கு தேவையான துறைகளில் இளங்கலை/முதுகலை பட்டம்/MBA குறைந்த பட்சம் 60% மதிப்பெண்களுடன் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்திலிருந்து பெற்றிருக்கவேண்டும்.

பதவிகளுக்கு ஏற்றவாறு சம்பந்தப்பட்ட துறைகளில் 2 முதல் 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

குறைந்தபட்ச வயது – 21

அதிகபட்ச வயது – 40
(பதவிகளுக்கு ஏற்ப)

Gandhigram Rural Institute ஆட்சேர்ப்பு 2024 ! திண்டுக்கல் மாவட்டத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – 10 ஆம் வகுப்பு முதல் Degree வரை விண்ணப்பிக்கலாம் !

SC/ST – 5 ஆண்டுகள்

OBC – 3 ஆண்டுகள்

PwD – 10 ஆண்டுகள்

ரூ.48,170 முதல் ரூ.89,890 வரை

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்.

SC/ST/PWD – ரூ.175/-

பொது & மற்றவர்களுக்கு – ரூ.850/-

ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 27.03.2024

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி – 10.04.2024

தகுதியானவர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்புDownload
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply now

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *