Home » செய்திகள் » என்னது., மீண்டும் மீண்டுமா?.., தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்.., அச்சத்தில் பெற்றோர்கள்.., சென்னையில் பரபரப்பு!!

என்னது., மீண்டும் மீண்டுமா?.., தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்.., அச்சத்தில் பெற்றோர்கள்.., சென்னையில் பரபரப்பு!!

என்னது., மீண்டும் மீண்டுமா?.., தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்.., அச்சத்தில் பெற்றோர்கள்.., சென்னையில் பரபரப்பு!!

பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெடிகுண்டு மிரட்டல் அதிகமாகி கொண்டே வருகிறது. சமீபத்தில் தான் சென்னையில் உள்ள பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், தலைமை செயலகத்துக்கும் மிரட்டல் விடப்பட்டது. இன்னும் சில நாட்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், இது போன்ற மிரட்டல்கள் மக்கள் அனைவரையும் அச்சப்பட வைத்துள்ளது தற்போது மீண்டும் சென்னையில் உள்ள ஒரு பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, மாங்காடு அடுத்த கெருகம்பாக்கத்தில் இருக்கும் ஒரு தனியார் பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களை வீட்டுக்கு அழைத்து செல்லும் படி பெற்றோர்களுக்கு பள்ளி நிர்வாகம் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது. மேலும் காவல்துறை அங்கு பலத்த சோதனையில் இறங்கியுள்ளனர். அதுமட்டுமின்றி மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார் என்று தீவிரமாக தேடி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க, கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் சற்று பதற்றத்தில் இருந்து வருகின்றனர். 

அடக்கடவுளே.., உயிர் போகும் நிலையில் தனுஷின் ஆடுகளம் பட நடிகர்.. உங்களுக்கா இந்த நிலைமை?.., வருத்தத்தில் ரசிகர்கள்!!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top