இந்திய கால்நடை பராமரிப்பு கழகத்தில் வேலைவாய்ப்பு 2025! 12981 காலியிடங்கள் அறிவிப்பு || கல்வி தகுதி: 10th, 12th, Graduate!
இந்திய கால்நடை பராமரிப்பு கழகம் (BPNL), மாவட்டம், தொகுதி மற்றும் கிராம மட்டங்களில் விலங்கு சேவை மையங்களை நிறுவுவதை ஆதரிப்பதற்காக 12981 பல்வேறு பதவிகளுக்கு ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இதனை தொடர்ந்து விண்ணப்பிக்க கடைசி தேதி மே 11, 2025. மத்திய மற்றும் மாநில அரசு வேலை தேடுபவர்களின் நலனுக்காக மட்டுமே தகவல் நோக்கங்களுக்காக தேவையான கல்வித் தகுதிகள் மற்றும் பிற விவரங்கள் அனைத்தும் சுருக்கமாக கீழே தரப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
இந்திய கால்நடை பராமரிப்பு கழகம் (BPNL)
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Chief Project Officer – 44
District Extension Officer – 440
Tehsil Development Officer – 2121
Panchayat Pashu Sevak – 10376
சம்பளம்:
Rs.28,500/- முதல் Rs.75,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
10th, 12th, Graduate / Post Graduate in any subject
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 65 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
விண்ணப்பிக்கும் முறை:
இந்திய கால்நடை பராமரிப்பு கழகம் (BPNL) சார்பில் அறிவிக்கப்பட்ட தலைமை திட்ட அலுவலர், மாவட்ட விரிவாக்க அலுவலர், தாலுகா மேம்பாட்டு அலுவலர் மற்றும் பஞ்சாயத்து கால்நடை பராமரிப்பு பணியாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
TNPSC Group 4 அறிவிப்பு 2025: 3935 காலிப்பணியிடங்கள் | ஜூலை 12 தேர்வு நாள்
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 25.04.2025
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.05.2025
தேர்வு செய்யும் முறை:
Online Examination
Interview
விண்ணப்பக்கட்டணம்:
Chief Project Officer: Rs. 1534
District Extension Officer: Rs. 1180
Tehsil Development Officer: Rs. 944
Panchayat Pashu Sevak: Rs. 708
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
TMB வங்கியில் நிர்வாக துணைத் தலைவர் ஆட்சேர்ப்பு 2025! ஆன்லைனில் விண்ணப்பிக்க லிங்க் இதோ!
ஆவின் நிறுவனத்தில் Sales Secretary வேலை 2025! ஆண் மற்றும் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்!
சேலம் மத்திய சிறைச்சாலையில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2025! அரசு வேலை தேடுபவர்களுக்கு சூப்பர் சான்ஸ்