
பிரிட்டானியா நிறுவனத்திற்கு ரூ. 60 ஆயிரம் அபராதம்: பிஸ்கட் தயாரிப்பு நிறுவனமான பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் பல்வேறு பகுதிகளில் தங்களது கிளைகளை நிறுவியுள்ளனர். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இந்த பிஸ்கட் 300 கிராம், 500 கிராம் உள்ளிட்ட பாக்கெட்டுகளில் விற்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் முன்னணி எஃப்எம்சிஜி பிராண்டுகளில் ஒன்றாக இருந்து வரும் பிஸ்கட் தயாரிப்பு நிறுவனம் கடந்த ஆண்டு குரோசண்ட் வணிகத்தின் வருவாய் ரூ. 100 கோடியை தாண்டியதாக தெரிவித்திருந்தது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் பிரிட்டானியா நிறுவனத்திற்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது கேரளா திருச்சூரை சேர்ந்த ஜார்ஜ் என்பவர் கடையில் பிரிட்டானியா நியூட்ரி சாய்ஸ் 300 கிராம் பாக்கெட் வாங்கியுள்ளார். அதில் எடை குறைவாக இருந்ததை பார்த்த ஜார்ஜ் அதை எடை போட்டு பார்த்ததில் 300 கிராம் என அச்சிடப்பட்டு, 52 கிராம் குறைவாக இருந்ததாக கூறி நீதிமன்றத்தில் புகார் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அந்த நிறுவனத்துக்கு ரூ.60000 அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது
விஜய் டிவி சீரியல் நடிகை சொன்ன குட் நியூஸ் – பிரபலங்கள் வாழ்த்து மழை!
பிரிட்டானியா நிறுவனத்திற்கு ரூ. 60 ஆயிரம் அபராதம் – britannia industries limited – tamilnadu news – politics news – cinema seithikal
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
“கிங்” கான் மருத்துவமனையில் அனுமதி
குற்றாலத்தில் குளிக்க புதிய கட்டுப்பாடு
சவுக்கு சங்கர் மீது கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் தாயார் புகார்