Home » செய்திகள் » ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்குமுறை வரைவு மசோதா வாபஸ் – மத்திய  அரசு அதிரடி நடவடிக்கை!

ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்குமுறை வரைவு மசோதா வாபஸ் – மத்திய  அரசு அதிரடி நடவடிக்கை!

ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்குமுறை வரைவு மசோதா வாபஸ் - மத்திய  அரசு அதிரடி நடவடிக்கை!

Broadcasting Services: ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்குமுறை வரைவு மசோதா வாபஸ்: ஒன்றிய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொண்டு வரப்பட்ட ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்குமுறை வரைவு மசோதா 2023 எதிர் கட்சிகளிடையே கடும் எதிர்ப்பை கிளம்பியது.

அதாவது யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் உள்ளடக்கங்களை உருவாக்குபவர்களை கிரியேட்டர்களை ஓடிடி மற்றும் டிஜிட்டல் தளங்களுடன் இணைத்து ஒழுங்குபடுத்தும் வகையில் தான் இந்த மசோதா உருவாக்கப்பட்டது.

ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்குமுறை வரைவு மசோதா வாபஸ்

இந்த வரைவு மசோதா டிஜிட்டல் கிரியேட்டர்கள் மத்தியில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும் விதிகளை மீறும் ஆன்லைன் கிரியேட்டர்கள் மீது சட்டரீதியான அபராதங்கள் விதிக்கவும் இந்த ஒழுங்குமுறை வரைவு மசோதா வகை செய்கிறது.

Also Read: சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு – இந்த இடத்தில் குளிக்க தடை!!

ஆனால் டிஜிட்டல் மீடியா மற்றும் சமூக வலைதளங்களின் குரலை நசுக்குவதற்கான முயற்சி இது என்று கடும் விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. இதனால் ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்குமுறை வரைவு மசோதா 2023 எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை அடுத்து திரும்பப் பெறப்பட்டுள்ளது. 

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

உலக யானைகள் தினம் 2024

திருப்பதி பக்தர்கள் கவனத்திற்கு

தமிழ்நாட்டில் நாளை (13.08.2024) மின்தடை அறிவிப்பு ! 

தமிழ்நாட்டில் புதிதாக 4 மாநகராட்சி உதயம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top