பல் துலக்கிய பின்னர் வாய் கொப்பளிப்பது நல்லதா: நம் அன்றாட வாழ்வில் காலை எழுந்தவுடன் செய்யும் முதல் வேலை என்னவென்றால் பல் துலக்குவது தான். பல் துலக்கிய பின்னர் வாயை கொப்பளிப்பது வழக்கம். ஆனால் கொப்பளிப்பது நன்மையா என்பது பல பேருக்கு தெரியவில்லை. பல் துலக்கிய பின்னர் வாயை கொப்பளிப்பது குறித்து பல் மருத்துவர் சாரா அல்ஹம்மதி இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ” பல் மருத்துவராக இருக்கும் நாங்கள் பல் துலக்கிய பின்னர் வாயை கொப்பளிக்க வேண்டாம் என்று தான் சொல்வோம்.
அது செய்வது மிகவும் கடினம். ஃவுளூரைடு அளவைக் கொண்ட சில டென்டல் ப்ரொடக்ட்ஸ் இருப்பதால் தான் பல் துலக்குகிறோம். ஆனால் அப்படி நம் கொப்பளிக்காமல் இருந்தால், கழுவாமல் இருப்பது பல் சொத்தைக்கு ஆளாகக்கூடியவர்களுக்கு பயனளிக்கும். எனவே மக்கள் கொப்பளிப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் பல் துலக்கிய பிறகு பேஸ்ட்டை அப்படியே பற்களில் விட்டுவிடுவதால், ஃவுளூரைடு நீண்ட நேரம் செயல்படுவதால், பல் சிதைவை தடுக்கும் என்று மருத்துவர் தெரிவித்துள்ளார். எனவே பல் துலக்கிய பின் உடனடியாக கழுவுவது உங்கள் வாய் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்பதற்கு போதுமான சான்றுகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்தில் சிக்கிய பிரபல விஜய் டிவி சீரியல் நடிகை – கையை விரித்த மருத்துவர் – வெளியான ஷாக்கிங் தகவல்!!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
தமிழகத்தில் வெற்றி பெற்ற பெண் வேட்பாளர்கள் லிஸ்ட்
தேர்தல் நடத்தை விதிகள் நாளை வரை அமலில் இருக்கும்
வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல் காந்தி?
மாநில கட்சி அந்தஸ்தை தொட்ட “நாம் தமிழர் கட்சி”