BSF Group B & C ஆட்சேர்ப்பு 2024BSF Group B & C ஆட்சேர்ப்பு 2024

BSF Group B & C ஆட்சேர்ப்பு 2024. Border Security Force (BSF) என்பது இந்திய சர்வதேச எல்லைப்பகுதியைப் பாதுகாக்கும் இந்திய அரசின் மத்திய காவல் ஆயுதப் படைகளில் ஒன்றாகும். அந்த வகையில் BSF இல் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

JOIN WHATSPP GET POLICE JOBS

எல்லைப் பாதுகாப்புப் படை (BSF)

Assistant Aircraft Mechanic

Assistant Radio Mechanic

Sub Inspector (Works)

Sub Inspector (electrical)

HC (Plumber)

HC (carpentar)

Constable,

Storeman

Generator Operator

Generator mechanic

Lineman

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை – 82.

RS.21,700 முதல் RS.92,300 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட துறையில் 10th, Diploma, ITI பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

SSC Group A வேலைவாய்ப்பு 2024 ! நிலை 12ன் படி சம்பளம் விண்ணப்பிக்கலாம் வாங்க நேர்காணல் மட்டுமே !

குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 30 ஆண்டுகள்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் விண்ணப்பத்திற்கான தொடக்க தேதி : 16.03.2024.

ஆன்லைன் விண்ணப்பத்திற்கான கடைசி தேதி : 15.04.2024.

எழுத்து தேர்வு

உடல் தரநிலை சோதனை (PST)

உடல் திறன் சோதனை (PET) மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

அதிகாரபூர்வ அறிவிப்புDownload
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now

மேலும் தகவல்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *