Home » செய்திகள் » BSNL ன் Direct-to-Device தொழில்நுட்ப சோதனை வெற்றி – இனி சிம் கார்டே இல்லாமல் போன் பேசலாம் !

BSNL ன் Direct-to-Device தொழில்நுட்ப சோதனை வெற்றி – இனி சிம் கார்டே இல்லாமல் போன் பேசலாம் !

BSNL ன் Direct-to-Device தொழில்நுட்ப சோதனை வெற்றி - இனி சிம் கார்டே இல்லாமல் போன் பேசலாம் !

வியாசட்டுடன் இணைந்து BSNL ன் Direct-to-Device தொழில்நுட்ப சோதனை வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. IOS மற்றும் ஆண்ட்ராய்டால் இயங்கும் செல்போன் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் போன்ற சாதனைகளில் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

BSNL நிறுவனம் தற்போது தகவல் தொடர்பில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. அந்த வகையில் இந்திய சாட்டிலைட் நிறுவனமான வியாசட்டுடன் இணைந்து சிம் கார்டே இல்லாமல் போன் பேசும் முயற்சியாக Direct – to – Device தொழில்நுட்ப சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளது.

டைரக்ட் டு டிவைஸ் தொழில்நுட்ப சேவை என்பது எந்தவித கேபிள் இணைப்புகள் மற்றும் மொபைல் டவர்கள் இல்லாமல் சாதனங்களை நேரடியாக செயற்கைகோள் தொடர்புடன் இணைக்க அனுமதிக்கிறது.

மார்பிங் படங்களைக் கண்டறிய வாட்ஸ்அப்பில் புது வசதி – மெட்டா நிறுவனம் அசத்தல் ஐடியா!

இதனை தொடர்ந்து சாட்டிலைட் போன்களை போலவே இந்த புதிய தொழில்நுட்பம் IOS மற்றும் ஆண்ட்ராய்டால் இயங்கும் செல்போன் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் போன்ற சாதனைகளில் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top