BSNLன் ரூ.91-க்கு அசத்தல் திட்டம் - எத்தனை நாள் வேலிடிட்டி தெரியுமா? இன்ப மகிழ்ச்சியில் பயனர்கள்!!BSNLன் ரூ.91-க்கு அசத்தல் திட்டம் - எத்தனை நாள் வேலிடிட்டி தெரியுமா? இன்ப மகிழ்ச்சியில் பயனர்கள்!!

அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் BSNL-ன் தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு மலிவு விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது ரூ.91-க்கு அசத்தல் திட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது.

அதன்படி, 91 கட்டணம் செலுத்தினால், போதும்,  60 நாட்கள் வேலிடிட்டியை பெறமுடியும். அதுமட்டுமின்றி பயனர்கள் நிமிடத்திற்கு @15pல் குரல் அழைப்புகளை பெற முடியும். இன்னும் சொல்ல போனால், டெல்லி மற்றும் மும்பையில் இருக்கும் MTNL நெட்வொர்க் உட்பட ஹோம் எல்எஸ்ஏ மற்றும் தேசிய ரோமிங்கில் டேட்டா @1p/MB + SMS @25p/sms பயன்படுத்தப்படுகிறது.

மேலும் வினாடிக்கு 1.5 பைசா வீதம் பணம் செலவழிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, பயனர்கள் அழைப்புகள் மற்றும் SMS பெற முடியும். எனவே இந்த திட்டத்தின் மூலம் பயனர்கள் பயனடைய முன்வாருங்கள். ஜியோ, ஏர்டெல் மற்றும் VI ஆகியவை இந்த விலையில் இவ்வளவு சலுகைகளை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

TVK மாநாட்டில் உயிரிழந்த தொண்டர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி – தலைவர் விஜய் அறிவிப்பு !
அடேங்கப்பா 25 பேரு! 2025 CSK IPL Team Players List இதோ!
வக்ஃப் சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்ற அறிக்கை – காலக்கெடு நீட்டிப்பு !
15,000 டெபாசிட் செய்தால் – 10 லட்சத்துக்கு மேல் வருமானம் – இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பியுங்கள்!
பள்ளி மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் – பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!
மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த TVK தலைவர் விஜய் – எக்ஸ் தளத்தில் பதிவு !
இன்றைய தங்கம் விலை நிலவரம் (28.11.2024) ! சவரனுக்கு ரூ.120 குறைவு !
பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது – முதல்வர் ஸ்டாலின் கடிதம் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *