உங்களுக்கு கடன் ஏதும் இல்லாமல் சொந்த வீடு கட்டணுமா அப்ப இந்த தொகுப்பு உங்களுக்காக தான், பார்த்துவிட்டு வீட்டை வாங்க ரெடியாகுங்க.
சொந்த வீடு:
தற்போதைய காலகட்டத்தில் ஒவ்வொரு சாதாரண மக்களின் அதிகபட்ச ஆசையாக இருப்பது எப்படியாவது ஒரு சொந்த வீடு கட்ட வேண்டும் என்று தான். எவ்வளவு தான் சம்பாதித்தாலும் பணத்தை சேமித்து வைக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர். இதனால் பொருளாதார நெருக்கடியில் சிக்கி கடன் வாங்கும் அளவுக்கு செல்கின்றனர். இன்னும் சிலர், வீடு கட்டுவதற்கு ஹோம் லோன் களை நம்பி இருந்தாலும் அவற்றுக்கு EMI கட்டியே வாழ்நாள் முழுவதும் செலவழித்து வருகின்றனர். ஆனால் அவர்கள் சந்திக்கும் இன்னல்கள் அவர்களுக்கே தெரியும்.
கடன் இல்லாமல் சொந்த வீடு கட்டணுமா? அப்ப உடனே இந்த ஐடியாவை Follow பண்ணுங்க!
இதனால் லோன் வாங்கலாமா? வேண்டாமா? என்ற சிந்தனையில் நம்முடைய காலம் நகர்ந்து விடும். எனவே கடன் எதுவும் வாங்காமல் வீடு கட்டுவது எப்படி என்பது குறித்த சிறிய ஆலோசனையை கீழே பார்க்கலாம். தற்போது நீங்கள் ஒரு 50 லட்சம் மதிப்புள்ள வீடு வாங்க போகிறீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாம். அதற்கு உங்களிடம் ரூ.10 லட்சம் இருக்கும் பட்சத்தில் அதை முன்பணமாக செலுத்த வேண்டும். மேலும் மீதமுள்ள தொகையை நாம் கடன் வாங்க வேண்டும் என்ற சூழ்நிலையில் நீங்கள் இருப்பீர்கள்.
பசு கிசான் கிரெடிட் கார்டு யோஜனா திட்டம்: கால்நடைகளுக்கு ரூ.3 லட்சம் வரை கடன் – விண்ணப்பிப்பது எப்படி?
அதற்கு மாறாக நீங்கள் முன்பணம் கொடுத்த ரூ.10 லட்சத்தை மியூச்சுவல் ஃபண்டுகளில் ஒரே நேரத்தில் முதலீடு செய்தால், உங்களுக்கு ஆண்டுக்கு 15 சதவீத வட்டி விகிதத்தில் 10 வருடங்களுக்கு ரூ.40 லட்சம் வருமானம் கிடைக்கும். அதுமட்டுமின்றி நீங்கள் 40 லட்சம் கடன் வாங்கும் பட்சத்தில் 20 ஆண்டுகளுக்கு ரூ.36,000/- வட்டி செலுத்த வேண்டி இருக்கு. அதையும் நீங்கள் சேமித்தால் உங்களால் ரூ.68 லட்சம் ரூபாய் வரை சேமிக்க முடியும். எனவே 10 ஆண்டுகளில் உங்கள் கையில் சேமிப்பாக 1.08 கோடி ரூபாய் இருக்கும். அதை வைத்து கடன் இல்லாமல் உங்களால் வீடு கட்டவும் முடியும், வாங்கவும் முடியும். இந்த டிப்ஸ் உங்களுக்கு பிடித்திருந்தால் எங்கள் SKSPREAD வெப்சைட்டை பின்தொடருங்கள்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
2024ன் சிறந்த வார்த்தை “Brain Rot” : ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி அதிரடி அறிவிப்பு!
உலகின் முதல் SMS எது தெரியுமா? யாருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்!
மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு அறிவிப்பு – குழுக் காப்பீட்டுத் திட்டம்! எவ்வளவு பணம் கிடைக்கும்?
TN Govt AABC Scheme: அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன் திட்டம் மூலம் ரூ.1.5 கோடி பெறுவது எப்படி?