இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய தரநிலைகள் பணியகம் (BIS), அதன் மேலாண்மை அமைப்பு சான்றிதழ் துறையில் (MSCD) இளம் நிபுணர்களுக்கான காலியிடங்களை தற்போது அறிவித்துள்ளது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Young Professional – MSCD – 03
ஊதிய விவரம்:
Rs.70,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அறிவியல்/பொறியியல்/BE/B.Tech பட்டப்படிப்பு / MBA
வயது வரம்பு:
அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை:
இந்திய தர நிர்ணய ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் வேலை 2025! 35 பதவிகள்! சம்பளம்: Rs.44,000/-
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 09 ஏப்ரல் 2025,
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 18 ஏப்ரல் 2025,
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Written Assessment
Practical Test
Technical Knowledge Assessment
Personal Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
வடக்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு 2025! 28 காலியிடங்கள்! நேர்காணலில் கலந்து கொள்ளுங்கள்!
UCO BANK வேலைவாய்ப்பு 2025! தகுதி: Graduate! தேர்வுமுறை: நேர்காணல்!
BECIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.30,000! Walk-in interview!
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2025 இந்த வாரம் – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க! தகுதி: 8th, 10th, 12th