மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் C-DAC சென்னை ஆட்சேர்ப்பு 2024 மூலம் 135 மேலாளர் பதவிகள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம். இதனை தொடர்ந்து C-DAC சென்னை நிறுவனத்தின் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கான அடிப்படை தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு செய்யும் முறை ஆகியவை அடங்கிய முழு தகவல்களின் தொகுப்பு கீழே பகிரப்பட்டுள்ளது.
C-DAC சென்னை ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATON
நிறுவனத்தின் பெயர் :
மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம்
வகை :
தமிழ்நாடு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
Project Associate – 30
Project Engineer – 50
Program Manager / Project Manager – 1
Project Technician – 30
Senior Project Engineer /Module Lead – 24
மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை – 135
சம்பளம் :
Rs.26,666 முதல் Rs.190,833 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு AICTE மற்றும் UGC யால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சம்மந்தப்பட்ட ஏதேனும் ஒரு துறையில் Bachelor Degree in B.E / B.Tech / Master of Computer Application / Master Degree / M.E / M.Tech / Master of Science / Doctorate Degree in Ph.D பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 35 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 50 ஆண்டுகள்
SC / ST / OBC பிரிவினருக்கான வயது தளர்வு பொருந்தும்.
பஞ்சாப் மற்றும் சிண்ட் வங்கி ஆட்சேர்ப்பு 2024 ! உதவி பொது மேலாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – விண்ணப்பிக்க லிங்க் இதோ !
பணியமர்த்தப்படும் இடம் :
சென்னை – தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை :
மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைனில் விண்ணப்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 20.07.2024
ஆன்லைனில் விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி : 16.08.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
Written test,
Personal Interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு :
ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்வதற்கு முன், விண்ணப்பதாரர்கள் பொது விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கவனமாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் விண்ணப்பதாரரிடம் செல்லுபடியாகும் மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண் இருக்க வேண்டும். அத்துடன் தேர்வு செயல்முறை முடியும் வரை அது செல்லுபடியாகும் மற்றும் செயலில் இருக்க வேண்டும்.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள் :
இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி ஆட்சேர்ப்பு 2024
இந்திய ரிசர்வ் பேங்க் தலைமை காப்பாளர் காலிப்பணியிடங்கள்
தெற்கு ரயில்வே ஆட்சேர்ப்பு 2024