
C-DOT ஆட்சேர்ப்பு 2024. மத்திய அரசு நிறுவனமான தொலைத்தொடர்பு மையம் சார்பில் Engineer பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் C-DOT நிறுவனத்தில் சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
C-DOT ஆட்சேர்ப்பு 2024 !
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
CENTRE FOR DEVELOPMENT OF TELEMATICS
வகை :
மத்திய அரசு வேலை வாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
Engineer
சம்பளம் :
ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
Engineer பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட துறையில் BE / B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
Hindustan Aeronautics Limited ஆட்சேர்ப்பு 2024 ! Assistant Engineer காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – Rs.30,000 முதல் Rs.1,20,000 வரை மாத சம்பளம் !
விண்ணப்பிக்கும் முறை :
டெலிமேட்டிக்ஸ் மேம்பாட்டு மையம் சார்பில் அறிவிக்கப்பட்ட Engineer பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 16.04.2024.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 06.05.2024.
பணியமர்த்தப்படும் இடம் :
புது டெல்லி – இந்தியா
தேர்ந்தெடுக்கும் முறை :
Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு :
பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்காணலில் கலந்து கொள்ள அழைக்கப்படுவார்கள்.
மேலும் எந்தவொரு வடிவத்திலும் கேன்வாஸ் செய்வது தேர்வுக்கான தகுதியிழப்பு ஆகும்.
ஆட்சேர்ப்பு செயல்முறையின் போது TA/DA அனுமதிக்கப்படாது.
அதிக எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டால் தகுதிகள், வயது, கல்வி மதிப்பெண், தொடர்புடைய அனுபவம் மற்றும் பிற காரணிகள் மூலம் விண்ணப்பத்தார்கள் தேர்ந்தெடுக்க்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.