Home » வேலைவாய்ப்பு » மத்திய அரசு அமைச்சரவை செயலகம் வேலைவாய்ப்பு 2024 ! 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலை – விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.06.2024 !

மத்திய அரசு அமைச்சரவை செயலகம் வேலைவாய்ப்பு 2024 ! 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலை – விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.06.2024 !

மத்திய அரசு அமைச்சரவை செயலகம் வேலைவாய்ப்பு 2024 ! 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலை - விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.06.2024 !

மத்திய அரசு அமைச்சரவை செயலகம் வேலைவாய்ப்பு 2024. Cabinet Secretariat சார்பில் 15 Trainee Pilot பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் :10.06.2024. அந்த வகையில் தெரிவிக்கப்பட்ட பணிகளுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை, தேர்ந்தெடுக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரம் குறித்து காண்போம்.

Cabinet Secretariat

மத்திய அரசு வேலை

Trainee Pilot

Level 10 of pay matrix as per 7th cpc அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்.

Trainee Pilot பணிகளுக்கு Candidates must pass the 12th standard with a commercial pilot licence அல்லது Helicopter Pilot Commercial License பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 20 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 30 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

நியூ டெல்லி – இந்தியா

ரயில்வே வேலைவாய்ப்பு 2024 ! பொறியாளர் பதவி அறிவிப்பு, தேர்வு இல்லை நேர்காணல் மட்டுமே !

Cabinet Secretariat சார்பில் அறிவிக்கப்பட்ட Trainee Pilot பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

Post Bag No: 3003,

Lodhi Road,

Head Post office,

New Delhi-110003.

விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி : 10.06.2024

Trainee Pilot பணிகளுக்கு Interview மூலம் தகுதியான விண்ணப்பத்தார்கள் தேர்ந்தெடுக்க்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிப்பதிற்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்CLICK HERE
அதிகாரபூர்வ இணையத்தளம்VIEW

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top