சரக்கே அடிக்காம மது வாசனை வருவதாக கனடா பெண் வேதனை - மருத்துவர் சொன்ன ஷாக் தகவல்!சரக்கே அடிக்காம மது வாசனை வருவதாக கனடா பெண் வேதனை - மருத்துவர் சொன்ன ஷாக் தகவல்!

சரக்கே அடிக்காம மது வாசனை வருவதாக கனடா பெண் வேதனை: தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் நூதனமான நோய்கள் பரவி வருகிறது. அந்த வகையில் கனடாவை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு வந்த அரிய வகை நோய் அனைவராலும் பேசப்பட்டு வருகிறது. அதாவது கனடாவை சேர்ந்த பெண்ணுக்கு  “Auto Brewery Syndrome” என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்ட்டுள்ளார். இந்த நோயால் அந்த பெண் சரக்கடிக்காமலே உளறுவது, மூச்சு விட்ட கூட சரக்கு வாசனை வருவது மற்றும் இரவு நேரத்தில் தூக்கம் இல்லாமல் புலம்புவது என உள்ளிட்ட அறிகுறிகள் காணப்படுவதாக அந்த பெண் வேதனை அடைந்துள்ளார்.

இதனை தொடர்ந்து மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இது குறித்து மருத்துவர் கூறுகையில், இந்த நோய் நூற்றில் ஒருவருக்கு மட்டுமே தோன்றும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரைப்பையில் இருக்கும் ஈஸ்ட் அல்லது பாக்ட்ரியாக்கள் கார்போஹைட்ரேட் டுடன் இணையும் பொழுது தான் உணவு ஆல்கஹாலாக உருவாவதால் தான் இந்த அறிகுறிகள் ஏற்படுகிறது என்று ன் மருத்துவர் தெரிவித்துள்ளார். சரக்கே அடிக்காம மது வாசனை வருவதாக கனடா பெண் வேதனை – சர்வதேசவினோதம் – disease – canada

T20 உலக கோப்பையில் புதிய சாதனை படைத்த ரஷித் கான்…, ரசிகர்கள் வாழ்த்து!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *